Roman script
Singer : K. Jamunarani Music by : S. Vedhachalam Female Part Aanaa aavannaa eenaa eeyannaa Oonaa oovannaa yaenaa yaeyanna Chorus Aanaa aavannaa eenaa eeyannaa Oonaa oovannaa yaenaa yaeyanna Female Part Aanaa aavannaa….. Aanaa aavannaa arivai valarththavan Paerenna sollu Chorus : Valluvan Female Part Eenaa eeyannaa Edhaiyum vellum porulenna Chorus : Anbu Female Part Oonaa oovannaa ulaga uththaman Peyarenna sollu…. Chorus : Gandhi thathaa Female Part Yaenaa yaeyanna Chorus : Ezhuthariviththavan iraivanaagum Chorus Aanaa aavannaa eenaa eeyannaa Oonaa oovannaa yaenaa yaeyanna Aanaa aavannaa….. Female Part Aa….aa….aa…. Anbaai pazhagum kombai asaikkum Ammaannu kaththum adhu enna Anbaai pazhagum kombai asaikkum Ammaannu kaththum adhu enna Chorus : Maadu Female Part Sonnathai sollum kanigalai thinnum Solaiyilae vaazhum adhu enna Sonnathai sollum kanigalai thinnum Solaiyilae vaazhum adhu enna Chorus : Kili Female Part Karuppaai irukkum kuralthaan inikkum Parakkum paravai adhu enna Karuppaai irukkum kuralthaan inikkum Parakkum paravai adhu enna Female Part Kakkaa Female : Illai kuyil Female Part Aa….aa….aa… Chorus : Aanaa aavannaa eenaa eeyannaa Oonaa oovannaa yaenaa yaeyanna Aanaa aavannaa….. Female Part Anbum aramum adakkamum porumaiyum Panbum kondavar pengal Chorus : Anbum aramum adakkamum porumaiyum Panbum kondavar pengal Female Part Aalum thiramaiyum veeramum kadamaiyum Perumaiyum kondavar aangal Aalum thiramaiyum veeramum kadamaiyum Perumaiyum kondavar aangal Chorus Aanaa aavannaa eenaa eeyannaa Oonaa oovannaa yaenaa yaeyanna Aanaa aavannaa…..
தமிழ்
பாடகி : கே. ஜமுனாராணி இசையமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பெண் : ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா குழு : ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா பெண் : ஆனா ஆவன்னா...... ஆனா ஆவன்னா அறிவை வளர்த்தவன் பேரென்ன சொல்லு...... குழு : வள்ளுவன் பெண் : ஈனா ஈயன்னா எதையும் வெல்லும் பொருளென்ன குழு : அன்பு பெண் : ஊனா ஊவன்னா உலக உத்தமன் பெயரென்ன சொல்லு..... குழு : காந்தித் தாத்தா பெண் : ஏனா ஏயன்னா குழு : எழுத்தறிவித்தவன் இறைவனாகும் குழு : ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா ஆனா ஆவன்னா.... பெண் : ஆ.....ஆ.....ஆ..... அன்பாய்ப் பழகும் கொம்பை அசைக்கும் அம்மான்னு கத்தும் அது என்ன அன்பாய்ப் பழகும் கொம்பை அசைக்கும் அம்மான்னு கத்தும் அது என்ன குழு : மாடு பெண் : சொன்னதைச் சொல்லும் கனிகளைத் தின்னும் சோலையிலே வாழும் அது என்ன சொன்னதைச் சொல்லும் கனிகளைத் தின்னும் சோலையிலே வாழும் அது என்ன குழு : கிளி பெண் : கருப்பாய் இருக்கும் குரல்தான் இனிக்கும் பறக்கும் பறவை அது என்ன கருப்பாய் இருக்கும் குரல்தான் இனிக்கும் பறக்கும் பறவை அது என்ன பெண் : காக்கா பெண் : இல்லை குயில் பெண் : ஆ.....ஆ....ஆ...... குழு : ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா ஆனா ஆவன்னா.... பெண் : அன்பும் அறமும் அடக்கமும் பொறுமையும் பண்பும் கொண்டவர் பெண்கள் குழு : அன்பும் அறமும் அடக்கமும் பொறுமையும் பண்பும் கொண்டவர் பெண்கள் பெண் : ஆளும் திறமையும் வீரமும் கடமையும் பெருமையும் கொண்டவர் ஆண்கள் ஆளும் திறமையும் வீரமும் கடமையும் பெருமையும் கொண்டவர் ஆண்கள் குழு : ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா ஆனா ஆவன்னா....
Song information
Singer: K. Jamunarani
Music by: S. Vedhachalam
Release information: From Anbu Engey (1958) · Lyricist: Pattukkottai Kalyanasundram
Explore this song
- Singer: K. Jamunarani
- Film / album: Anbu Engey
- Composer: S. Vedhachalam