Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Ilayaraja Male Part Poovendrum ponnae endrum Vaayaara unnai paadum neram Poovendrum ponnae endrum Vaayaara unnai paadum neram Poondhaegam naan yaendhum Ponnodam dhaan Un mogam en nenjin boopaalam dhaan Male Part Poovendrum ponnae endrum Vaayaara unnai paadum neram Female Part Dhaegathilae thandha mogathilae Vandha vaegathil vilaindhadhenna Male Part Naerathilae vandha baarathilae Idhazh eerathil malarndhadhenna Female Part Thotrathilae manam thotradhilae Thookkam kettu unai paarthadhilae Male Part Poo maalai pol ennai Nee serum pon maalai Naan kaanbaen aanandham Female Part Poovendrum ponnae endrum Vaayaara unnai paadum neram Male Part Sorgathilae undhan pakkathilae Thandha sondhathil sugam padithaen Female Part Koodathilae mani maadathilae Thandha paadathil enai izhandhen Male Part Koondhal ennum oru veettukkullae Koodu kattum isai poonguyilae Female Part Poo maeni noolaanaen Poo indru aalaanaen Paalaadai pol aanaen Male Part Poovendrum ponnae endrum Vaayaara unnai paadum neram Female Part Poondhaegam naan yaendhum Ponnodam dhaan Male Part Un mogam en nenjin boopaalam dhaan Female Part Poovendrum ponnae endrum Vaayaara unnai paadum neram Male Part Poovendrum ponnae endrum Vaayaara unnai paadum neram
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூவென்றும் பொன்னே என்றும் வாயார உன்னைப் பாடும் நேரம் பூவென்றும் பொன்னே என்றும் வாயார உன்னைப் பாடும் நேரம் பூந்தேகம் நான் ஏந்தும் பொன்னோடம்தான் உன் மோகம் என் நெஞ்சின் பூபாளம்தான் ஆண் : பூவென்றும் பொன்னே என்றும் வாயார உன்னைப் பாடும் நேரம் பெண் : தேகத்திலே தந்த மோகத்திலே வந்த வேகத்தில் விளைந்ததென்ன ஆண் : நேரத்திலே வந்த பாரத்திலே இதழ் ஈரத்தில் மலர்ந்ததென்ன பெண் : தோற்றத்திலே மனம் தோற்றதிலே தூக்கம் கெட்டு உனைப் பார்த்ததிலே ஆண் : பூ மாலை போல் என்னை நீ சேரும் பொன் மாலை நான் காண்பேன் ஆனந்தம் பெண் : பூவென்றும் பொன்னே என்றும் வாயார உன்னைப் பாடும் நேரம் ஆண் : சொர்கத்திலே உந்தன் பக்கத்திலே தந்த சொந்தத்தில் சுகம் படித்தேன் பெண் : கூடத்திலே மணி மாடத்திலே தந்த பாடத்தில் எனை இழந்தேன் ஆண் : கூந்தல் என்னும் ஒரு வீட்டுக்குள்ளே கூடு கட்டும் இசைப் பூங்குயிலே பெண் : பூ மேனி நூலானேன் பூ இன்று ஆளானேன் பாலாடை போல் ஆனேன் ஆண் : பூவென்றும் பொன்னே என்றும் வாயார உன்னைப் பாடும் நேரம் பெண் : பூந்தேகம் நான் ஏந்தும் பொன்னோடம்தான் ஆண் : உன் மோகம் என் நெஞ்சின் பூபாளம்தான் பெண் : பூவென்றும் பொன்னே என்றும் வாயார உன்னைப் பாடும் நேரம் ஆண் : பூவென்றும் பொன்னே என்றும் வாயார உன்னைப் பாடும் நேரம்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Dhuruva Natchathiram (1993) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Dhuruva Natchathiram
- Composer: Ilayaraja