Roman script
Singers : S. P. Balasubramaniam and S. Janaki Music by : Chandrabose Female Part Chachachchachchaa…..aahaahaaha…. Chachachchachchaa…..aahaahaaha…. Male : Poovae thazhampoovae poovil oorum theanae Thaenil oorum theevae Female : Manathil yadho aasai idhazhil yaedho osai Female Part Poovae thazhampoovae poovil oorum theanae…. Male Part Malligai maelae vandu Oru manmatha bodhai kondu Female : Paadidum paadal enna Adhan paavanaithaan enna Male Part Adhisaya raagam padikkiratho Female : Anpavam thedi thudikkiratho Male Part Chachachchachchaa…..aahaahaaha…. Chachachchachchaa…..aeh….hae…. Female : Poovae thazhampoovae poovil oorum theanae Thaenil oorum theevae Male : Manathil yadho aasai idhazhil yaedho osai Female Part Pournami vaanam engum Antha venpani panneer sinthum Male : Markazhai vaadai katru Ennai maarpinil thaalaattu Female Part Ilamaiyin vegam edhu varaiyil Male : Iruvarum povom athu varaiyil Female Part Chachachchachchaa…..aahaahaaha…. Chachachchachchaa…..aahaahaaha…. Male : Poovae thazhampoovae poovil oorum theanae Thaenil oorum theevae Female : Manathil yadho aasai Male : Lalal lala laa Female : Idhazhil yaedho osai Male Part Chachachchachchaa…..haang….haang…. Female : Chachachchachchaa….Aahaah Male : Chachachchachchaa….hae…haei… Female : Chachachchachchaa…..ssh….haah haah….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : சச்சச்சச்சசா......ஆஹாஹா ஹ்... சச்சச்சச்சசா.......ஆஹாஹா ஹ்... ஆண் : பூவே தாழம்பூவே பூவில் ஊரும் தேனே தேனில் ஊரும் தீவே பெண் : மனதில் ஏதோ ஆசை இதழில் ஏதோ ஓசை பெண் : பூவே தாழம்பூவே பூவில் ஊரும் தேனே... ஆண் : மல்லிகை மேலே வண்டு ஒரு மன்மத போதை கொண்டு பெண் : பாடிடும் பாடல் என்ன அதன் பாவனைதான் என்ன ஆண் : அதிசய ராகம் படிக்கிறதோ பெண் : அனுபவம் தேடி துடிக்கிறதோ ஆண் : சச்சச்சச்சசா......ஆ ஹாஹ்... சச்சச்சச்சசா.......ஏஹ் ஹே..... பெண் : பூவே தாழம்பூவே பூவில் ஊரும் தேனே தேனில் ஊரும் தீவே ஆண் : மனதில் ஏதோ ஆசை இதழில் ஏதோ ஓசை பெண் : பௌர்ணமி வானம் எங்கும் அந்த வெண்பனி பன்னீர் சிந்தும் ஆண் : மார்கழி வாடைக் காற்று என்னை மார்பினில் தாலாட்டு பெண் : இளமையின் வேகம் எதுவரையில் ஆண் : இருவரும் போவோம் அதுவரையில் பெண் : சச்சச்சச்சசா......ஆஹாஹா ஹ்... சச்சச்சச்சசா.......ஆஹாஹா ஹ்... ஆண் : பூவே தாழம்பூவே பூவில் ஊரும் தேனே தேனில் ஊரும் தீவே பெண் : மனதில் ஏதோ ஆசை ஆண் : லலல் லல லா பெண் : இதழில் ஏதோ ஓசை.. ஆண் : சச்சச்சச்சசா..ஹாங்...ஹாங்.... பெண் : சச்சச்சச்சசா.....ஆஹாஹ்... ஆண் : சச்சச்சச்சசா...ஹே..ஹேய்... பெண் : சச்சச்சச்சசா...ஸ்...ஹாஹ் ஹாஹ்....
Song information
Singers: S. P. Balasubramaniam and S. Janaki
Music by: Chandrabose
Release information: From Koyil Yaanai (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubramaniam and S. Janaki
- Film / album: Koyil Yaanai
- Composer: Chandrabose