Roman script
Singer : T. M. Soundararajan Music by : V. Kumar Lyrics by : Kannadasan Male Part Poovae thaamarai poovae Poovae thaamarai poovae Indru poojai…..maniyosai…. Indru poojai…..maniyosai…. Minnum ponnin maeniyil Thottil katta aasai….. Male Part Poovae thaamarai poovae Male Part Aalilae megalai arasaanik kaalgal Anantha kumbangal abhishega pookkal Aalilae megalai arasaanik kaalgal Anantha kumbangal abhishega pookkal Male udai megangal kaarkaala thiraigal Male udai megangal kaarkaala thiraigal Mellisai paaduthu rathidevi kalaigal Mellisai paaduthu rathidevi kalaigal Male Part Poovae thaamarai poovae Indru poojai…..maniyosai…. Minnum ponnin maeniyil Thottil katta aasai….. Male Part Poovae thaamarai poovae… Male Part Nettriyil theerththangal panneerin rasangal Ninaivugal valaraamal thadaipodum karangal Nettriyil theerththangal panneerin rasangal Ninaivugal valaraamal thadaipodum karangal Muttriya sugankaana munnodum vizhigal Muttriya sugankaana munnodum vizhigal Mudhal naalai kaanattum oru jodi kiligal Mudhal naalai kaanattum oru jodi kiligal Male Part Poovae thaamarai poovae Indru poojai…..maniyosai…. Indru poojai…..maniyosai…. Minnum ponnin maeniyil Thottil katta aasai….. Male Part Poovae thaamarai poovae…
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : பூவே தாமரைப் பூவே பூவே தாமரைப் பூவே இன்று பூஜை.......மணியோசை......... இன்று பூஜை.......மணியோசை......... மின்னும் பொன்னின் மேனியில் தொட்டில் கட்ட ஆசை........ ஆண் : பூவே தாமரைப் பூவே...... ஆண் : ஆலிலை மேகலை அரசாணிக் கால்கள் ஆனந்த கும்பங்கள் அபிஷேகப் பூக்கள் ஆலிலை மேகலை அரசாணிக் கால்கள் ஆனந்த கும்பங்கள் அபிஷேகப் பூக்கள் மேல் உடை மேகங்கள் கார்காலத் திரைகள் மேல் உடை மேகங்கள் கார்காலத் திரைகள் மெல்லிசை பாடுது ரதிதேவி கலைகள் மெல்லிசை பாடுது ரதிதேவி கலைகள் ஆண் : பூவே தாமரைப் பூவே இன்று பூஜை.......மணியோசை......... மின்னும் பொன்னின் மேனியில் தொட்டில் கட்ட ஆசை........ ஆண் : பூவே தாமரைப் பூவே...... ஆண் : நெற்றியில் தீர்த்தங்கள் பன்னீரின் ரசங்கள் நினைவுகள் வளராமல் தடைபோடும் கரங்கள் நெற்றியில் தீர்த்தங்கள் பன்னீரின் ரசங்கள் நினைவுகள் வளராமல் தடைபோடும் கரங்கள் முற்றிய சுகங்காண முன்னோடும் விழிகள் முற்றிய சுகங்காண முன்னோடும் விழிகள் முதல்நாளைக் காணட்டும் ஒரு ஜோடிக் கிளிகள் முதல்நாளைக் காணட்டும் ஒரு ஜோடிக் கிளிகள் ஆண் : பூவே தாமரைப் பூவே இன்று பூஜை.......மணியோசை......... இன்று பூஜை.......மணியோசை......... மின்னும் பொன்னின் மேனியில் தொட்டில் கட்ட ஆசை........ ஆண் : பூவே தாமரைப் பூவே......
Song information
Singer: T. M. Soundararajan
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Avalukku Nigar Avale (1974) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Avalukku Nigar Avale
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan