Roman script
Singer : Sunandha Music by : Ilayaraja Female Part Poovae sempoovae Un vaasam varum Vaasal en vaasal un poongaavanam Vaai pesidum pullaanguzhal Nee thaan oru poovin madal Female Part Poovae sempoovae Un vaasam varum Poovae sempoovae….. Female Part Nizhal pola naanummm Aaaaaa…ahaahaaa.. Nizhal pola naanum Nadai poda neeyum Thodargindra sontham Nedungaala bantham Female Part Kadal vaanam kooda Niram maara koodum Manam konda paasam Thadam maaridaathu Female Part Naan vaazhum vaazhvae Unakaaga thaanae Naal thorum nenjil Naan yenthum thenae Ennaalum sangeetham santhosamae Vaai pesidum pullaanguzhal Nee thaan oru poovin madal Female Part Poovae sempoovae Un vaasam varum Vaasal en vaasal un poongaavanam Vaai pesidum pullaanguzhal Nee thaan oru poovin madal Female Part Poovae sempoovae Un vaasam varum Poovae sempoovae Female Part Unai pola naanum Oru pillai thaanae Palar vanthu konjum Kili pillai thaanae Female Part Unai pola naanum Malar soodum penmai Vithi ennum noolil Vilaiyaadum bommai Female Part Naan seitha paavam Ennodu pogum Nee vaazhnthu naan thaan Paarthalae pothum Innaalum ennaalum ullaasamae Vaai pesidum pullanguzhal Nee thaan oru poovin madal Female Part Poovae sempoovae un vaasam varum Vaasal en vaasal un poongaavanam Vaai pesidum pullaanguzhal Nee thaan oru poovin madal Female Part Poovae sempoovae Un vaasam varum Poovae sempoovae…
தமிழ்
பாடகி : சுனந்தா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் பெண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே பெண் : நிழல் போல நானும் ஆஆஆஆஹா…. நிழல் போல நானும் நடை போட நீயும் தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம் பெண் : கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும் மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது பெண் : நான் வாழும் வாழ்வே உனக்காக தானே நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் பெண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் பெண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே பெண் : உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை தானே பெண் : உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை பெண் : நான் செய்த பாவம் என்னோடு போகும் நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும் இந்நாளும் எந்நாளும் உல்லாசமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் பெண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல் பெண் : பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே
Song information
Singer: Sunandha
Music by: Ilayaraja
Release information: From Solla Thudikuthu Manasu (1988) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Sunandha
- Film / album: Solla Thudikuthu Manasu
- Composer: Ilayaraja