Roman script
Singer : S. Janaki
Music by : Ilayaraja
Female Part
Poovae pani poovae
Naanum malar thaanae
Poonthalir thaalangal podum
Pudhu poonguyil raagangal paadum
Poonthalir thaalangal podum
Pudhu poonguyil raagangal paadum
Poovae pani poovae
Naanum malar thaanae
Female Part
{En maeniyae
Ilam paniyil vegudhu
Unnodu pesavae
Mozhiyum naanudhu} (2)
Female Part
Poo kolam kannil kandu
Yengudhae manam
Paarkkaadha naalil nenjam
Thoongumaa ini
Kannodu sallaabam
Ennaalum ullaasam
Female Part
Poonthalir thaalangal podum
Pudhu poonguyil raagangal paadum
Poovae pani poovae
Naanum malar thaanae
Female Part
{Kaadhoram aayiram
Kadhai naan kooruven
Ezhezhu jenmamum
Unai thaan paaduven} (2)
Female Part
Un maalai maarbil soodum
Naalai thediyae
Pon mega vaanil paadum
Vaanampaadi naan
Nenjellaam sangeetham
Naalellaam sandhosham
Female Part
Poonthalir thaalangal podum
Pudhu poonguyil raagangal paadum
Poovae pani poovae
Naanum malar thaanaeதமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பூவே பனிப் பூவே நானும் மலர்தானே பூந்தளிர் தாளங்கள் போடும் புதுப் பூங்குயில் ராகங்கள் பாடும் பூந்தளிர் தாளங்கள் போடும் புதுப் பூங்குயில் ராகங்கள் பாடும் பெண் : பூவே பனிப் பூவே நானும் மலர்தானே பெண் : என் மேனியே இளம் பனியில் வேகுது உன்னோடு பேசவே மொழியும் நாணுது பெண் : என் மேனியே இளம் பனியில் வேகுது உன்னோடு பேசவே மொழியும் நாணுது பெண் : பூக்கோலம் கண்ணில் கண்டு ஏங்குதே மனம் பார்க்காத நாளில் நெஞ்சம் தூங்குமா இனி பெண் : கண்ணோடு சல்லாபம் எந்நாளும் உல்லாசம் பூந்தளிர் தாளங்கள் போடும் புதுப் பூங்குயில் ராகங்கள் பாடும் பெண் : பூவே பனிப் பூவே நானும் மலர்தானே பெண் : காதோரம் ஆயிரம் கதை நான் கூறுவேன் ஏழேழு ஜென்மமும் உனைத்தான் பாடுவேன் பெண் : காதோரம் ஆயிரம் கதை நான் கூறுவேன் ஏழேழு ஜென்மமும் உனைத்தான் பாடுவேன் பெண் : உன் மாலை மார்பில் சூடும் நாளைத் தேடியே பொன் மேக வானில் பாடும் வானம்பாடி நான் பெண் : நெஞ்செல்லாம்.....ஆ.....சங்கீதம் நாளெல்லாம்....ஆ.....சந்தோஷம் பூந்தளிர் தாளங்கள் போடும் புதுப் பூங்குயில் ராகங்கள் பாடும் பெண் : பூவே பனிப் பூவே நானும் மலர்தானே
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Nilavu Suduvathillai (1984) · Lyricist: M.G. Vallaban
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Nilavu Suduvathillai
- Composer: Ilayaraja