Roman script
Singers : S. Janaki and P. Jayachandran Music by : Gangai Amaran Lyrics by : Kannadasan Male Part Poovey malligai poovey Nenjil bodhai yeruthadi Poovey malligai poovey Nenjil bodhai yeruthadi Pon meniyum kann jaadaiyum Kandu kadhal meeruthadi Female Part Poovey malligai poovey Nenjil bodhai yaeruthammaa Pon meniyum kann jaadaiyum Kandu kadhal meeruthammaa Male Part Poovey malligai poovey Male Part Kaalil nadukkam enna Kai thoduvathil kangal jolipathenna Female : Meni kothippathenna Un ninaivugal mella inipathenna Male Part Aasaiyo illai mogamo Oru thaagam varuvathenna Female : Iniya sugangal ennai Thazhuvuvathai paarkkiraen Male Part Mudhal murai payam varum Marumurai anupavam naalai maarividum aahaa….. Female Part Poovey malligai poovey Nenjil bodhai yaeruthammaa Male : Pon meniyum kann jaadaiyum Kandu kadhal meeruthadi Female Part Mella thazhuvungalaen En udal oru melam illaiyammaa Male : Neyum pudhiya kadhai en vaazhvinil Naalum thodarum kadhai Female Part Podhume ungal paarvaigal Antha bothai theliyattume Male : Azhagu kiliyae kannae Mazhalai mozhi solladi Female : Adikkadi padiyungal enakkadhil sugamundu Naanum pazhagugiraen aahaa…… Male Part Poovey malligai poovey Nenjil bodhai yeruthadi Female : Pon meniyum kann jaadaiyum Kandu kadhal meeruthammaa Male Part Poovey malligai poovey Female : Poovey malligai poovey Male : Poovey malligai poovey
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : பூவே மல்லிகை பூவே நெஞ்சில் போதை ஏறுதடி பூவே மல்லிகை பூவே நெஞ்சில் போதை ஏறுதடி பொன் மேனியும் கண் ஜாடையும் கண்டு காதல் மீறுதடி பெண் : பூவே மல்லிகை பூவே நெஞ்சில் போதை ஏறுதம்மா பொன் மேனியும் கண் ஜாடையும் கண்டு காதல் மீறுதம்மா.... ஆண் : பூவே மல்லிகை பூவே ஆண் : காலில் நடுக்கம் என்ன கை தொடுவதில் கண்கள் ஜொலிப்பதென்ன பெண் : மேனி கொதிப்பதென்ன – உன் நினைவுகள் மெல்ல இனிப்பதென்ன ஆண் : ஆசையோ இல்லை மோகமோ ஒரு தாகம் வருவதென்ன பெண் : இனிய சுகங்கள் என்னை தழுவுவதை பார்க்கிறேன் ஆண் : முதல் முறை பயம் வரும் மறுமுறை அனுபவம் நாளை மாறிவிடும் ஆஹா..... பெண் : பூவே மல்லிகை பூவே நெஞ்சில் போதை ஏறுதம்மா ஆண் : பொன் மேனியும் கண் ஜாடையும் கண்டு காதல் மீறுதடி பெண் : மெல்ல தழுவுங்களேன் என் உடல் ஒரு மேளம் இல்லையம்மா ஆண் : நீயும் புதிய கதை என் வாழ்வினில் நாளும் தொடரும் கதை பெண் : போதுமே உங்கள் பார்வைகள் அந்த போதை தெளியட்டுமே ஆண் : அழகு கிளியே கண்ணே மழலை மொழி சொல்லடி பெண் : அடிக்கடி படியுங்கள் எனக்கிதில் சுகமுண்டு நானும் பழகுகிறேன் ஆஹா..... ஆண் : பூவே மல்லிகை பூவே நெஞ்சில் போதை ஏறுதடி பெண் : பொன் மேனியும் கண் ஜாடையும் கண்டு காதல் மீறுதம்மா.... ஆண் : பூவே மல்லிகை பூவே பெண் : பூவே மல்லிகை பூவே ஆண் : பூவே மல்லிகை பூவே
Song information
Singers: S. Janaki and P. Jayachandran
Music by: Gangai Amaran
Lyrics by: Kannadasan
Release information: From Malargalile Aval Malligai (1983) · Singer: S. Janaki and P. Jayachandran · Lyricist: Kannadasan · Music: Gangai Amaran
Explore this song
- Singer: S. Janaki and P. Jayachandran
- Film / album: Malargalile Aval Malligai
- Composer: Gangai Amaran
- Lyricist: Kannadasan