Roman script
Singers : A. H. Kaashif and Sam Vishal Music by : A. H. Kaashif Lyrics by : Micset Sriram and Mani Amudhavan Male Part Poove.. Manathinil oru mazhai kulikkum Poove.. Idhayathil oru kadhai thudangum Poove.. Uravugal valara.. Vaa vaa.. Pala mudivugal theriya… Male Part {Neerondru varum Thaazhvondru varum Naam pogindra paathai Thadai ondru varum Thadam ondru varum Naam mun sellumvelai} (2) Male Part Povom pala vazhigalil naam Megam thunai varume Kaalam paravaigal tharume Nee naan sernthiruppom Male Part Poove.. Manathinil oru mazhai kulikkum Poove.. Idhayathil oru kadhai thudangum Poove.. Uravugal valara.. Vaa vaa.. Pala mudivugal theriya.. Male Part Heyy………
தமிழ்
பாடகர்கள் : ஏ. எச். காஸிப் மற்றும் சாம் விஷால் இசை அமைப்பாளர் : ஏ. எச். காஸிப் பாடல் ஆசிரியர் : மைக்செட் ஸ்ரீராம் மற்றும் மணி அமுதவான் ஆண் : பூவே... மனதினில் ஒரு மழை குளிக்கும் பூவே... இதயத்தில் ஒரு கதை துடங்கும் பூவே... உறவுகள் வளர... வா வா... பல முடிவுகள் தெரிய... ஆண் : {நீரொன்று வரும் தாழ்வொன்று வரும் நாம் போகின்ற பாதை தடை ஒன்று வரும் தடம் ஒன்று வரும் நாம் முன் செல்லும்வேளை } (2) ஆண் : போவோம் பல வழிகளில் நாம் மேகம் துணை வருமே காலம் பறவைகள் தருமே நீ நான் சேர்ந்திருப்போம் ஆண் : பூவே... மனதினில் ஒரு மழை குளிக்கும் பூவே... இதயத்தில் ஒரு கதை துடங்கும் பூவே... உறவுகள் வளர... வா வா... பல முடிவுகள் தெரிய... ஆண் : ஹே.............
Song details
Singers: A. H. Kaashif and Sam Vishal
Music by: A. H. Kaashif
Lyrics by: Micset Sriram and Mani Amudhavan
Release information: From Rendagam (2022) · Singer: A. H. Kaashif and Sam Vishal · Lyricist: Micset Sriram, Mani Amuthavan · Music: A. H. Kaashif
- Singer: A. H. Kaashif and Sam Vishal
- Film / album: Rendagam
- Composer: A. H. Kaashif
- Lyricist: Micset Sriram and Mani Amudhavan