Roman script
Singer : Mano Music by : S. A. Rajkumar Lyrics by : S. A. Rajkumar Male Part Poovae idhu kattrin geedham uyir paadum vedham Poovae idhu kattrin geedham uyir paadum vedham Kannoram kadhal saerththu Kannae unnai paarkkindraen Nenjoda nenjam pesa neramthaanae ketkindraen Mounam vidu malligaiyae maalai korkkindraen Male Part Poovae idhu kattrin geedham uyir paadum vedham Poovae idhu kattrin geedham uyir paadum vedham Male Part Iravaa pagalaa theriyaathirunthaen Imai engum deviyae un kanavai sumanthaen Sariyo thavaro manathai izhanthaen Ulagangal maarinaalum unai naan maravaen Male Part Vaazhvinil oru naal varuvathu uruthi Kadhalin kadalai kadappathum uruthi Neeyenthan koyil dhevathai Kel enthan nenjin paadalai Male Part Poovae idhu kattrin geedham uyir paadum vedham Poovae idhu kattrin geedham uyir paadum vedham Male Part ……………… Male Part Nilavaai nadanthaai nilazhalaai thodarnthaen Oru vaarththai pothum enthan uyirai tharuvaen Malaraai siriththaai paniyaai kulirnthaen Thadaiyenna vanthapodhum thunaiyaai varuvaen Male Part Ilamaiyil kadhal iyarkkaiyin nadanam Yaenintha mounam idhu unthan tharunam Neeyaaga un nenjinai kodu Illai en moochchinai edu Male Part Poovae idhu kattrin geedham uyir paadum vedham Poovae idhu kattrin geedham uyir paadum vedham Kannoram kadhal saerththu Kannae unnai paarkkindraen Nenjoda nenjam pesa neramthaanae ketkindraen Mounam vidu malligaiyae maalai korkkindraen Male Part Poovae idhu kattrin geedham uyir paadum vedham Poovae idhu kattrin geedham uyir paadum vedham
தமிழ்
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பாடலாசிரியர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : பூவே இது காற்றின் கீதம் உயிர் பாடும் வேதம் பூவே இது காற்றின் கீதம் உயிர் பாடும் வேதம் கண்ணோரம் காதல் சேர்த்து கண்ணே உன்னைப் பார்க்கின்றேன் நெஞ்சோட நெஞ்சம் பேச நேரம்தானே கேட்கின்றேன் மௌனம் விடு மல்லிகையே மாலை கோர்க்கின்றேன் ஆண் : பூவே இது காற்றின் கீதம் உயிர் பாடும் வேதம் பூவே இது காற்றின் கீதம் உயிர் பாடும் வேதம்.. ஆண் : இரவா பகலா தெரியாதிருந்தேன் இமை எங்கும் தேவியே உன் கனவை சுமந்தேன் சரியோ தவறோ மனதை இழந்தேன் உலகங்கள் மாறினாலும் உனை நான் மறவேன் ஆண் : வாழ்வினில் ஒரு நாள் வருவது உறுதி காதலின் கடலை கடப்பதும் உறுதி நீயெந்தன் கோயில் தேவதை கேள் எந்தன் நெஞ்சின் பாடலை ஆண் : பூவே இது காற்றின் கீதம் உயிர் பாடும் வேதம் பூவே இது காற்றின் கீதம் உயிர் பாடும் வேதம்.. ஆண் : ................................ ஆண் : நிலவாய் நடந்தாய் நிலழலாய் தொடர்ந்தேன் ஒரு வார்த்தை போதும் எந்தன் உயிரை தருவேன் மலராய் சிரித்தாய் பனியாய் குளிர்ந்தேன் தடையென்ன வந்தபோதும் துணையாய் வருவேன் ஆண் : இளமையில் காதல் இயற்கையின் நடனம் ஏனிந்த மௌனம் இது உந்தன் தருணம் நீயாக உன் நெஞ்சினை கொடு இல்லை என் மூச்சினை எடு... ஆண் : பூவே இது காற்றின் கீதம் உயிர் பாடும் வேதம் பூவே இது காற்றின் கீதம் உயிர் பாடும் வேதம் கண்ணோரம் காதல் சேர்த்து கண்ணே உன்னைப் பார்க்கின்றேன் நெஞ்சோட நெஞ்சம் பேச நேரம்தானே கேட்கின்றேன் மௌனம் விடு மல்லிகையே மாலை கோர்க்கின்றேன் ஆண் : பூவே இது காற்றின் கீதம் உயிர் பாடும் வேதம் பூவே இது காற்றின் கீதம் உயிர் பாடும் வேதம்..
Song information
Singer: Mano
Music by: S. A. Rajkumar
Lyrics by: S. A. Rajkumar
Release information: From Muthal Paadal (1993) · Singer: Mano · Lyricist: S. A. Rajkumar · Music: S. A. Rajkumar
Explore this song
- Singer: Mano
- Film / album: Muthal Paadal
- Composer: S. A. Rajkumar
- Lyricist: S. A. Rajkumar