Roman script
Singers : Malaysia Vasudevan and Chorus Music by : Ilayaraja Male Part Poovae ilaya poovae Varam tharum vasanthamae Malar meedhu thaengum thaenae Enakkuththaanae enakkuthaanae Male Part Poovae ilaya poovae Varam tharum vasanthamae Malar meedhu thaengum thaenae Enakkuththaanae enakkuthaanae Chorus ……………… Male Part Kuzhal valarnthu alaiyaanathae Iravugalil izhaiyaanathae Kuzhal valarnthu alaiyaanathae Iravugalil izhaiyaanathae Vizhi irandum kadalaanathae Enathu manam padakaanathae Ilam palingu nagam saerththathae Nilavu athil mugam paarththathae Inikkum thaenae enakkuththaanae Male Part Poovae ilaya poovae Varam tharum vasanthamae Malar meedhu thaengum thaenae Enakkuththaanae enakkuthaanae Chorus ……………… Male Part Ilanjirippu rusiyaanathu Athu kaninthu isaiyaanathu Kuyil magalin kuralaanathu Iruthayaththil mazhai thoovuthu Iru puruvam iravaanathu Irunthum enna veyil kaayuthu Inikkum thaenae enakkuththaanae Male Part Poovae ilaya poovae Varam tharum vasanthamae Malar meedhu thaengum thaenae Enakkuththaanae enakkuthaanae
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே மலர் மீது தேங்கும் தேனே எனக்குத் தானே எனக்குத் தானே ஆண் : பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே மலர் மீது தேங்கும் தேனே எனக்குத் தானே எனக்குத் தானே குழு : .............................. ஆண் : குழல் வளர்ந்து அலையானதே இரவுகளின் இழையானதே குழல் வளர்ந்து அலையானதே இரவுகளின் இழையானதே விழி இரண்டு கடலானதே எனது மனம் படகானதே இளம் பளிங்கு நகம் சேர்த்ததே நிலவு அதில் முகம் பார்த்ததே இனிக்கும் தேனே எனக்கு தானே ஆண் : பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே மலர் மீது தேங்கும் தேனே எனக்குத் தானே எனக்குத் தானே குழு : ........................... ஆண் : இளஞ்சிரிப்பு ருசியானது அது கனிந்து இசையானது குயில் மகளின் குரலானது இருதயத்தில் மழை தூவுது இரு புருவம் இரவானது இருந்தும் என்ன வெயில் காயுது இனிக்கும் தேனே எனக்கு தானே ஆண் : பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே மலர் மீது தேங்கும் தேனே எனக்குத் தானே எனக்குத் தானே
Song information
Singers: Malaysia Vasudevan and Chorus
Music by: Ilayaraja
Release information: From Kozhi Koovuthu (1982 Film) (1982) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Chorus
- Film / album: Kozhi Koovuthu (1982 Film)
- Composer: Ilayaraja