Roman script
Singers : Malaysia Vasudevan and K. S. Chitra Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Female Part ………………. Female Part Poovey chinna poovey nilave vanna nilave Poovey chinna poovey nilave vanna nilave Nenjukku uram venum Endrum anjaatha manam venum Aaraariraariraaro aaraariraariraaro Male Part Adharmaththa neeyum edhirkkanum Dharmaththai neeyum kaakkanum Adharmaththa neeyum edhirkkanum Dharmaththai neeyum kaakkanum Male Part Unmaiya uyiraai mathikkanum Unarchchikku madhippu kodukkanum Unmaiya uyiraai mathikkanum Unarchchikku madhippu kodukkanum Male Part Poovey chinna poovey nilave vanna nilave Nenjukku uram venum Endrum anjaatha manam venum Femael : Aaraariraariraaro aaraariraariraaro Aaraariraariraaro aaraariraariraaro
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் பெண் : ..................... பெண் : பூவே சின்னப் பூவே நிலவே வண்ண நிலவே பூவே சின்னப் பூவே நிலவே வண்ண நிலவே நெஞ்சுக்கு உரம் வேணும் என்றும் அஞ்சாத மனம் வேணும் ஆராரிராரிராரோ ஆரிராரிராரிரரோ ஆண் : அதர்மத்த நீயும் எதிர்க்கணும் தர்மத்தை நீயும் காக்கணும் அதர்மத்த நீயும் எதிர்க்கணும் தர்மத்தை நீயும் காக்கணும் ஆண் : உண்மைய உயிராய் மதிக்கணும் உணர்ச்சிக்கு மதிப்பு கொடுக்கணும் உண்மைய உயிராய் மதிக்கணும் உணர்ச்சிக்கு மதிப்பு கொடுக்கணும் ஆண் : பூவே சின்னப் பூவே நிலவே வண்ண நிலவே நெஞ்சுக்கு உரம் வேணும் என்றும் அஞ்சாத மனம் வேணும் பெண் : ஆராரிராரிராரோ ஆரிராரிராரிரரோ ஆராரிராரிராரோ ஆரிராரிராரிரரோ
Song information
Singers: Malaysia Vasudevan and K. S. Chitra
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Muthukkal Moondru (1987) · Singer: Malaysia Vasudevan and K. S. Chitra · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: Malaysia Vasudevan and K. S. Chitra
- Film / album: Muthukkal Moondru
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar