Roman script
Singers : Mano and Vani Jairam Music by : Ilayaraja Male Part Poovaana yaetta thottu Ponaana ezhuthaalae Female : Aahaa pramatham Male Part Kannaana kannukkoru Kadudhaasi pottenae Female : Sabaash sabaash Male Part Yaetta pirichu em paatta paduchi Yendhi kollaamma enna thaangi kollaamaa Male Part Poovaana yaetta thottu Ponaana ezhuthaalae Kannaana kannukkoru Kadudhaasi pottenae Yaetta pirichu em paatta paduchi Yendhi kollaamma enna thaangi kollaamaa Female Part Yedaaga enna thottu Ezhuthunga paatu onnu Naan athukaaga kaathirukken Male Part Ennathil nee irunthaal Ezhuthukku panjamillae Aayiram paattu ezhuthi vaippen Female Part Nee oru paatu paadida kettu Poovena nenju poothathaiyaa Male Part Poothathu enna paathathu enna Kettadhu thaana kedachathamma Female Part Anbaaga enna konjam Aadharikka venum Male : Allithaan serthukolla Paarthirukken naanum Female : Aasaiya naan thaan marakka vechen Male Part Poovaana yaetta thottu
Ponaana ezhuthaalae Kannaana kannukkoru Kadudhaasi pottenae Yaetta pirichu em paatta paduchi Yendhi kollaamma enna thaangi kollaamaa Male Part Poovana nenja konjam Puriyaadha makku pulla Puriyira neram poranthathamma Female Part Ponnaana om manasa Eppodho purinjikitten Pudhu vazhi thaedi serndhukitten Male Part Vedhachathu thaana veliyura kaalam Nenachadhu ellaam kooda kanden Female Part Thaaliya nee thaan podura varaikkum Vaeliya naanthaan pottu vechen Male Part Poovukku vaeliyitta Vaasam engu pogum Female Part Poo alli nee koduthaa Ponnu onnu serum Male Part Ketkaadha ellaam naan tharava Female Part Poovaana yaetta thottu Ponaana ezhuthaalae Kannaana kannanoda Kadudhaasi kandenae Yaetta pirichu om paatta paduchi Yendhi kollaaiyaa enna thaangi kollaiyaa Male Part Poovaana yaetta thottu Ponaana ezhuthaalae Kannaana kannukkoru Kadudhaasi pottenae Yaetta pirichu em paatta paduchi Yendhi kollaamma enna thaangi kollaamaa
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே பெண் : ஆஹா பிரமாதம்... ஆண் : கண்ணான கண்ணுக்கொரு கடுதாசி போட்டேனே பெண் : சபாஷ்... சபாஷ்... ஆண் : ஏட்டப் பிரிச்சு எம் பாட்டப் படிச்சு ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா ஆண் : பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே கண்ணான கண்ணுக்கொரு கடுதாசி போட்டேனே ஏட்டப் பிரிச்சு எம் பாட்டப் படிச்சு ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா பெண் : ஏடாக என்னத் தொட்டு எழுதுங்க பாட்டு ஒன்னு நான் அதுக்காக காத்திருக்கேன் ஆண் : எண்ணத்தில் நீ இருந்தால் எழுத்துக்கு பஞ்சமில்லே ஆயிரம் பாட்டு எழுதி வைப்பேன் பெண் : நீ ஒரு பாட்டு பாடிடக் கேட்டு பூவென நெஞ்சு பூத்ததையா ஆண் : பூத்தது என்ன பாத்தது என்ன கேட்டது தானா கெடச்சதம்மா பெண் : அன்பாக என்னக் கொஞ்சம் ஆதரிக்க வேணும் ஆண் : அள்ளித்தான் சேத்துக் கொள்ள பாத்திருக்கேன் நானும் பெண் : ஆசைய நான்தான் மறச்சு வச்சேன் ஆண் : பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே கண்ணான கண்ணுக்கொரு கடுதாசி போட்டேனே ஏட்டப் பிரிச்சு எம் பாட்டப் படிச்சு ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா ஆண் : பூவான நெஞ்சக் கொஞ்சம் புரியாத மக்குப் புள்ள புரியிற நேரம் பொறந்ததம்மா பெண் : பொன்னான ஓம் மனச எப்போதோ புரிஞ்சுகிட்டேன் புது வழி தேடி சேர்ந்துகிட்டேன் ஆண் : வெதச்சது தானா வெளையிற காலம் நெனச்சது எல்லாம் கூடக் கண்டேன் பெண் : தாலிய நீதான் போடுற வரைக்கும் வேலிய நான்தான் போட்டு வச்சேன் ஆண் : பூவுக்கு வேலியிட்டா வாசம் எங்கு போகும் பெண் : பூ அள்ளி நீ கொடுத்தா பொண்ணு ஒன்னச் சேரும் ஆண் : கேட்டத எல்லாம் நான் தரவா பெண் : பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே கண்ணான கண்ணனோட கடுதாசி கண்டேனே ஏட்டப் பிரிச்சு ஓம் பாட்டப் படிச்சேன் ஏந்திக் கொள்ளையா என்னத் தாங்கிக் கொள்ளையா ஆண் : பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே கண்ணான கண்ணுக்கொரு கடுதாசி போட்டேனே ஏட்டப் பிரிச்சு ஏம் பாட்டப் படிச்சு ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா
Song information
Singers: Mano and Vani Jairam
Music by: Ilayaraja
Release information: From Ponmana Selvan (1989) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Mano and Vani Jairam
- Film / album: Ponmana Selvan
- Composer: Ilayaraja