Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Sankar Ganesh Female Part Poovai oru poo endru yaar killinaaro Male : Ennaiyandri yarumillai Female : Poovai oru poo endru yaar killinaaro Male : Ennaiyandri yarumillai Female : Udhadum udhadum thaan urasa urasathaan Male : Uyir moochil ushnam yaeri ponadho Ooo oo oo oo oo oo oo oo Female Part Poovai oru poo endru yaar killinaaro Male : Ennaiyandri yarumillai Male Part Kannum kannum kooda Nenjam nenjam modha Jeevanodu jeevan kalandhaalo Female Part Sinnanjiru maadhu Kanni thanmai meedhu Kaadhal ennum vannam nee ootta Male Part Vanji pennin kolam Indha nenjai mella killa Konjam konja vandhen Veru kuttram enna solla Female : Haa thudithen thuvanden Mayakkam yaeno oo oo oo oo oo ooo Male Part Poovai oru poo endru yaar killinaaro Female : Unnaiyandri yarumillai Female Part Saelai konda annam Sevvaai konda vannam Ponadhenna maayam ariyenae Male Part Muthamitta vaelai Mannam seidha vaelai Thaekki vaitha thaenai eduthenae Female Part Katti thangam endru Thogai kannam irandum minna Kitta kitta vandhu Neeyum muthamittadhenna Male : Tharalaam peralaam Thaduppavar yaarooo oo oo oo oo oo oo Female Part Poovai oru poo endru yaar killinaaro Male : Ennaiyandri yarumillai Female Part Udhadum udhadum thaan shh Urasa urasathaan shh Male : Uyir moochil ushnam yaeri ponadho Ooo oo oo oo oo oo oo oo Female Part Poovai oru poo endru yaar killinaaro Male : Ennaiyandri …..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ ஆண் : என்னையன்றி யாருமில்லை பெண் : பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ ஆண் : என்னையன்றி யாருமில்லை பெண் : உதடும் உதடும்தான் உரச உரசத்தான் ஆண் : உயிர் மூச்சில் உஷ்ணம் ஏறிப் போனதோ ஓ ஓ ... பெண் : பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ ஆண் : என்னையன்றி யாருமில்லை ஆண் : கண்ணும் கண்ணும் கூட நெஞ்சும் நெஞ்சும் மொத்த ஜீவனோடு ஜீவன் கலந்தாளோ பெண் : சின்னஞ்சிறு மாது கன்னி தன்மை மீது காதல் என்னும் வண்ணம் நீ ஊட்ட ஆண் : வஞ்சி பெண்ணின் கோலம் இந்த நெஞ்சை மெல்ல கிள்ள கொஞ்சம் கொஞ்ச வந்தேன் வேறு குற்றம் என்ன சொல்ல பெண் : ஹா.. துடித்தேன் துவண்டேன் மயக்கமும் ஏனோ ஓஓஓ ஆண் : பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ பெண் : உன்னையன்றி யாருமில்லை பெண் : சேலை கொண்ட அன்னம் செவ்வாய் கொண்ட வண்ணம் போனதென்ன மாயம் அறியேனே ஆண் : முத்தமிட்ட வேளை மன்னன் செய்த வேலை தேக்கி வைத்த தேனை எடுத்தேனே பெண் : கட்டி தங்கம் என்று தோகை கன்னம் ரெண்டும் மின்ன கிட்ட கிட்ட வந்து நீயும் முத்தமிட்டதென்ன ஆண் : தரலாம் பெறலாம் தடுப்பவர் யாரோ ஓஓஓ பெண் : பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ ஆண் : என்னையன்றி யாருமில்லை பெண் : உதடும் உதடும்தான் ஷ் ... உரச உரசத்தான் ஷ் ... ஆண் : உயிர் மூச்சில் உஷ்ணம் ஏறிப் போனதோ ஓ ஓ ... பெண் : பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ ஆண் : என்னையன்றி ....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: Sankar Ganesh
Release information: From Deivapiravi (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Deivapiravi
- Composer: Sankar Ganesh