Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Ilayaraja Chorus …………………………………… Male Part Pattu kannam thottu kolla Otti kollum Otti kondu katti kolla Ullam thullum Female Part Thendral vandhu Ennai kandu Mella mella raagam ondru Paadudhammaa ..hooo hoi …. Female Part Pattu kannam thottu kolla Otti kollum Otti kondu katti kolla Ullam thullum Male Part Neela nadhikkarai Orathil nindrirundhen… oru naal Undhan poovidhazh eerathil Ennai marandhirundhen… pala naal Female Part Vaaanthu meengalai Megam maraithadhu pol…dhinamum Endhan moghathai naanathil Moodi maraithirundhen…manadhil Male Part Naanam yaavum noolaadai Naanae undhan pudhu melaadai Female Part Mangai ival angangalil Ungal karam thodangalaam Naadagamae …. hoi hoi Male Part Pattu kannam thottu kolla Otti kollum Otti kondu katti kolla Ullam thullum Female Part Thendral vandhu Ennai kandu Mella mella raagam ondru Paadudhammaa ..hooo hoi …. Male Part Haha haahahaa… Female Part Pattu kannam thottu kolla Otti kollum Otti kondu katti kolla Ullam thullum Female Part Karpanai konjidum Kaavadi sandhangalae…adada Indha kaaviya kuyilai Paarthu ezhudhiyadho…thalaiva Male Part Punnagai sindhidum Poonthamizh oviyamae…kiliyae Undhan poovudal paartha pin Sirpam vadithanaro…kaniyae Female Part Aasai theeyai thoondaathae Bodhai poovai dhinam thoovaathae Male Part Andhiyilae velli nilaa Alli tharum sugangalae Aaayiramae …. hoi hoi Female Part Pattu kannam thottu kolla Otti kollum Otti kondu katti kolla Ullam thullum Male Part Thendral vandhu Ennai kandu Mella mella raagam ondru Paadudhammaa ..hooo hoi …. Female Part Pattu kannam Male : Thottu kolla Female : Otti kollum Male : Otti kondu Female : Katti kolla Male : Ullam thullum
தமிழ்
பாடகி : பி. சுஷீலா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : .................................... ஆண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும் ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும் பெண் : தென்றல் வந்து என்னை கண்டு மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா ஹோ ஹோய் பெண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும் ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும் ஆண் : நீல நதிக்கரை ஓரத்தில் நின்றிருந்தேன் ஒரு நாள் உந்தன் பூவிதழ் ஈரத்தில் என்னை மறந்திருந்தேன் பல நாள் பெண் : வானத்து மீன்களை மேகம் மறைத்தது போல் தினமும் எந்தன் மோகத்தை நாணத்தில் மூடி மறைத்திருந்தேன் மனதில் ஆண் : நாணம் யாவும் நூலாடை நானே உந்தன் புது மேலாடை பெண் : மங்கை இவள் அங்கங்களில் உங்கள் கரம் தொடங்கலாம் நாடகமே ஹோய் ஹோய் ஆண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும் ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும் பெண் : தென்றல் வந்து என்னை கண்டு மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா ஹோ ஹோய் ஆண் : ஹாஹா ஹாஹாஹா பெண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும் ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும் பெண் : கற்பனை கொஞ்சிடும் காவடி சந்தங்களே அட டா இந்த காவிய குயிலை பார்த்து எழுதியதோ தலைவா ஆண் : புன்னகை சிந்திடும் பூந்தமிழ் ஓவியமே கிளியே உந்தன் பூவுடல் பார்த்த பின் சிற்பம் வடித்தனரோ கனியே பெண் : ஆசை தீயை தூண்டாதே போதை பூவை தினம் தூவாதே ஆண் : அந்தியிலே வெள்ளி நிலா அள்ளி தரும் சுகங்களே ஆயிரமே ஹோய் ஹோய் பெண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும் ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும் ஆண் : தென்றல் வந்து என்னை கண்டு மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா ஹோ ஹோய் பெண் : பட்டு கன்னம் ஆண் : தொட்டு கொள்ள பெண் : ஒட்டி கொள்ளும் ஆண் : ஒட்டி கொண்டு பெண் : கட்டி கொள்ள ஆண் : உள்ளம் துள்ளும்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Kaakki Sattai (1985) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Kaakki Sattai
- Composer: Ilayaraja