Roman script
Singer : Bhanumathi Music by : R. Sudharsanam Female Part Poovaagi kaayaagi Kanindha maram ondru Poovaamal kaaikkaamal Kidandha maram ondru Kidandha maram ondru Female Part Poovaagi kaayaagi Kanindha maram ondru Poovaamal kaaikkaamal Kidandha maram ondru Kidandha maram ondru Female Part Kaaikkaadha marathadiyil Thaenaaru paayudhadaa… Kanindhu vitta chinna maram Kanneeril aadudhadaa Kanneeril aadudhadaa Female Part Poovaagi kaayaagi Kanindha maram ondru Poovaamal kaaikkaamal Kidandha maram ondru Kidandha maram ondru Female Part Oorukkellaam naan koduthaen Thiruppi ketkavillai Uravai ellaam vaazha vaithaen Kadanai ketkavillai Female Part Oorukkellaam naan koduthaen Thiruppi ketkavillai Uravai ellaam vaazha vaithaen Kadanai ketkavillai Female Part Enakku thandha selvathaiyae Thiruppi ketka vandhaar Enakku thandha selvathaiyae Thiruppi ketka vandhaar Indha selvam thiruppi tharum Selvam illai kannae Selvam illai kannae Female Part Poovaagi kaayaagi Kanindha maram ondru Poovaamal kaaikkaamal Kidandha maram ondru Kidandha maram ondru Female Part Poovaagi kaayaagi Kanindha maram ondru Poovaamal kaaikkaamal Kidandha maram ondru Kidandha maram ondru
தமிழ்
பாடகி : பானுமதி இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பெண் : பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று கிடந்த மரம் ஒன்று பெண் : பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று கிடந்த மரம் ஒன்று பெண் : காய்க்காத மரத்தடியில் தேனாறு பாயுதடா.... கனிந்துவிட்ட சின்ன மரம் கண்ணீரில் வாடுதடா கண்ணீரில் வாடுதடா பெண் : பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று கிடந்த மரம் ஒன்று பெண் : ஊருக்கெல்லாம் நான் கொடுத்தேன் திருப்பிக் கேட்கவில்லை உறவையெல்லாம் வாழவைத்தேன் கடனைக் கேட்கவில்லை பெண் : ஊருக்கெல்லாம் நான் கொடுத்தேன் திருப்பிக் கேட்கவில்லை உறவையெல்லாம் வாழவைத்தேன் கடனைக் கேட்கவில்லை பெண் : எனக்குத் தந்த செல்வத்தையே திருப்பிக் கேட்க வந்தார் எனக்குத் தந்த செல்வத்தையே திருப்பிக் கேட்க வந்தார் இந்தச் செல்வம் திருப்பித் தரும் செல்வமில்லை கண்ணே செல்வமில்லை கண்ணே பெண் : பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று கிடந்த மரம் ஒன்று பெண் : பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று கிடந்த மரம் ஒன்று
Song information
Singer: Bhanumathi
Music by: R. Sudharsanam
Release information: From Annai (1962) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Bhanumathi
- Film / album: Annai
- Composer: R. Sudharsanam