Roman script

Singer : B. S. Sasirekha

Music by : Ilayaraja

Female Part

Poovae idhu poojai kaalamae

Ilam poovai dhaagamae

Manam thaavi vandha vaegam theerkka

Naalum vaendumae

Naalum unnai ninaithu ninaithu

Thavithu thavithu yaengum ullam paadaadho

Vaazhai yena valarndhu valarndhu

Dhinamum thudippadho

Female Part

Poovae idhu poojai kaalamae

Female Part

Salangai paadamae

Endhan kaadhil kaetkumo

Kuyilae… ae… ae…

Female Part

Salangai paadamae

Endhan kaadhil kaetkumo

Vaazhai maavilai manjal

Vaasam thondrumo

Panivaadai kaatru veesum podhu

Paavai maeni vaadudhae

Female Part

Poovae idhu poojai kaalamae

Female Part

Kannai moodiyum

Manam thoongavillaiyae

Nenjae… ae… ae…

Female Part

Kannai moodiyum

Manam thoongavillaiyae

Kannan nyaabagam unnil neengavillaiyae

Iru maalai saerndha dhaevi yaekkam

Theera vaendi yaengudhae

Female Part

Poovae idhu poojai kaalamae

Ilam poovai dhaagamae

Manam thaavi vandha vaegam theerkka

Naalum vaendumae

Naalum unnai ninaithu ninaithu

Thavithu thavithu yaengum ullam paadaadho

Vaazhai yena valarndhu valarndhu

Dhinamum thudippadho poovae…

தமிழ்

பாடகி : பி. எஸ். சசி ரேகா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பூவே இது பூஜைக் காலமே

இளம் பூவை ராகமே

மனம் தாவி வந்த வேகம் தீர்க்க

நாளும் வேண்டுமே ....

நாளும் உன்னை நினைத்து நினைத்து

தவித்து தவித்து ஏங்கும் உள்ளம் பாடாதோ

வாழையென வளர்ந்து வளர்ந்து

தினமும் துடிப்பதோ

பெண் : பூவே இது பூஜைக் காலமே

பெண் : சலங்கை தாளமே

எந்தன் காதில் கேட்குமோ

குயிலே.......ஏ....ஏ....

பெண் : சலங்கை தாளமே

எந்தன் காதில் கேட்குமோ

வாழை மாவிலை மஞ்சள்

வாசம் தோன்றுமோ

பனி வாடைக் காற்று வீசும்போது

பாவி மேனி வாடுதே

பெண் : பூவே இது பூஜைக் காலமே

பெண் : கண்ணை மூடியும்

மனம் தூங்கவில்லையே

நெஞ்சே...ஏ.....ஏ....

பெண் : கண்ணை மூடியும்

மனம் தூங்கவில்லையே

கண்ணன் ஞாபகம் உன்னில் நீங்கவில்லையே

இருமாலை சேர்ந்த தேவி ஏக்கம்

தீரவேண்டி ஏங்குதே

பெண் : பூவே இது பூஜைக் காலமே

இளம் பூவை ராகமே

மனம் தாவி வந்த வேகம் தீர்க்க

நாளும் வேண்டுமே ....

நாளும் உனை நினைத்து நினைத்து

தவித்து தவித்து ஏங்கும் உள்ளம் பாடாதோ

வாழையென வளர்ந்து வளர்ந்து

தினமும் துடிப்பதோ பூவே

Song information

Singer: B. S. Sasirekha

Music by: Ilayaraja

Release information: From Gramathu Athiyayam (1980) · Lyricist: Gangai Amaran

Explore this song