Roman script
Singers : P. Jayachandran and P. Susheela Music by : Chandrabose Female Part Poovaachchu pooththu vanthu maasam rendaachchu Poongaaththu maelae pattu kadhal undaachchu Naan medhuvaagaththaan thean parimaaraththaan Male Part Poovaachchu pooththu vanthu maasam rendaachchu Poongaaththu maelae pattu kadhal undaachchu Naan medhuvaagaththaan thean parimaaraththaan Female Part Poovaachchu pooththu vanthu maasam rendaachchu Poongaaththu maelae pattu kadhal undaachchu Female Part Azhagiya ilakkanam enakkirukka Atharkoru ilakkiyam arugirukka Pazhagiya ninaivugal kanithirukka Female Part Maanoru kannum meenoru kannum Maeviya poonj chittu Aasai pirakka aadiyirukka Maeni muzhukka vaasam manakka Male Part Poovaachchu pooththu vanthu maasam rendaachchu Poongaaththu maelae pattu kadhal undaachchu Male Part Pazharasam idhazhgalil vadinthirukka Navarasam vizhigalil padinthirukka Pazharasam uravinil vilainthirukka Male Part Naaloru vannam pozhuthoru inbam Poduthu unnaalae Maalai thodangi kaalai varaikkum Alliyedukka killiyedukka Female Part Poovaachchu pooththu vanthu maasam rendaachchu Poongaaththu maelae pattu kadhal undaachchu Female Part Idaiyinil nadanthathu siru kadhaipol Iruvarum inainthathu thodar kadhaipol Pirarukku idhuvoru vidu kadhaipol Male Part Kaiyodu kaiyum meiyodu meiyum Pinni innainthaada Innoruththi ennai izhukka Kanni anaippil thannai marakka Female Part Poovaachchu pooththu vanthu maasam rendaachchu Poongaaththu maelae pattu kadhal undaachchu Male Part Nee medhuvaagaththaan thean parimaaraththaan Both : Poovaachchu pooththu vanthu maasam rendaachchu Poongaaththu maelae pattu kadhal undaachchu
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு பூங்காத்து மேலே பட்டு காதல் உண்டாச்சு நான் மெதுவாகத்தான் தேன் பரிமாறத்தான் ஆண் : பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு பூங்காத்து மேலே பட்டு காதல் உண்டாச்சு நீ மெதுவாகத்தான் தேன் பரிமாறத்தான் பெண் : பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு பூங்காத்து மேலே பட்டு காதல் உண்டாச்சு பெண் : அழகிய இலக்கணம் எனக்கிருக்க அதற்கொரு இலக்கியம் அருகிருக்க பழகிய நினைவுகள் கனிந்திருக்க பெண் : மானொரு கண்ணும் மீனொரு கண்ணும் மேவிய பூஞ்சிட்டு ஆசை பிறக்க ஆடியிருக்க மேனி முழுக்க வாசம் மணக்க....... ஆண் : பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு பூங்காத்து மேலே பட்டு காதல் உண்டாச்சு ஆண் : பழரசம் இதழ்களில் வடிந்திருக்க நவரசம் விழிகளில் படிந்திருக்க பலரசம் உறவினில் விளைந்திருக்க ஆண் : நாளொரு வண்ணம் பொழுதொரு இன்பம் போடுது உன்னாலே மாலை தொடங்கி காலை வரைக்கும் அள்ளியெடுக்க கிள்ளியெடுக்க பெண் : பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு பூங்காத்து மேலே பட்டு காதல் உண்டாச்சு பெண் : இடையினில் நடந்தது சிறுகதைபோல் இருவரும் இணைந்தது தொடர்கதைபோல் பிறருக்கு இதுவொரு விடுகதைபோல் ஆண் : கையோடு கையும் மெய்யொடு மெய்யும் பின்னி இணைந்தாட இன்னொருத்தி என்னை இழுக்க கன்னி அணைப்பில் தன்னை மறக்க பெண் : பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு பூங்காத்து மேலே பட்டு காதல் உண்டாச்சு ஆண் : நீ மெதுவாகத்தான் தேன் பரிமாறத்தான் இருவர் : பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு பூங்காத்து மேலே பட்டு காதல் உண்டாச்சு
Song information
Singers: P. Jayachandran and P. Susheela
Music by: Chandrabose
Release information: From Parvaiyin Marupakkam (1982) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: P. Jayachandran and P. Susheela
- Film / album: Parvaiyin Marupakkam
- Composer: Chandrabose