Roman script
Singers : Anthony Daasan and Sid Sriram Music by : Sid Sriram Male Part Yaarumilla kaatukulla Naan thaan raja Aandavana neril kanda Kaiyodu konda Male Part Poovaa thalaiyaa Pottu paathen Thala keezha thiruppi ketten Velai pesi vaanga paathen Bathilae illaiyae Male Part Aandavanae aandavanae Konjam pesu Kavalai illa idhayam undaa Kannil kaattu Male Part Oru naal iravila Naan konjam azhuthen Yenda poranthominnu ninaichen Thaniya oru pidi Nesam thinnu paathen Thelivaachu ul nenju neruppaachu Male Part Kekkatha kelvikku ellaam Bathil thedi paakkayilae thaan Thirakkatha kathavonnu thaana Oru thirai pola vilagidalaachu Male Part Vadakkukkum thekkukkum poga Vazhikaattiyo yaarunnu sollu Oru thaayatha urutti pottu Onnaa aara yenni paaru Male Part Yaarumilla kaatukulla Naan thaan raja… Raja raja ja ja ja ja ja Male Part Enadhu unathendru Edhuvum ingae kidaiyaathu Vidhigal udaiyaamal Vidaigal kannil theriyaadhu Male Part Adimel adi vaithu Medhuvaai medhuvaai nadai podu… Mudivum aarambam Meendum thondangu mudhal paattu… Male Part Meendum thondangu Mudhal paattu….uu…..uu… Both : Meendum thondangu Mudhal paattu Male Part Vaada… Male Part Buththi sollum thittam mattum Motham kelu Male Part Endaa… Male Part Vetti veesum kaththi Ellai kodu undaa kooru Males : Sari thavaraa pirichu Vari variyaa padichi Dharumam needhi Velluminnu sattamilla Males : Kadavul ninnu kollum Kadhaigal ellaam kanavu Theerpu solla Vaanathula yaarum illa Males : Aandavanae aandavanae Konjam pesu Nee irundha indha pakkam Ora paarvai paaru Male Part Vaada… Male Part Buththi sollum thittam mattum Motham kelu Male Part Endaa… Male Part Vetti veesum kaththi Ellai kodu undaa kooru Male Part Vaada…
தமிழ்
பாடகர்கள் : அந்தோணிதாசன் மற்றும் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : சித் ஸ்ரீராம் ஆண் : யாருமில்லா காட்டுக்குள்ள நான்தான் ராஜா ஆண்டவன நேரில் கண்டா கையேடு கொண்டா ஆண் : பூவா தலையா போட்டு பாத்தேன் தல கீழா திருப்பி கேட்டேன் வேலை பேசி வாங்க பாத்தேன் பதிலே இல்லையே ஆண் : ஆண்டவனே ஆண்டவனே கொஞ்சம் பேசு கவலை இல்லா இதயம் உண்டா கண்ணில் காட்டு ஆண் : ஒரு நாள் இரவில நான் கொஞ்சம் அழுதேன் ஏன்டா பொறந்தோமின்னு நினைச்சேன் தனியா ஒரு பிடி நேசம் தின்னு பாத்தேன் தெளிவாச்சு உள் நெஞ்சு நெருப்பாச்சு ஆண் : கேக்காத கேள்விக்கு எல்லாம் பதில் தேடி பாக்கயிலேதான் திறக்காத கதவொன்னுதானா ஒரு திரை போல விலகிடலாச்சு ஆண் : வடக்குக்கும் தெக்குக்கும் போக வழிகாட்டியோ யாருன்னு சொல்லு ஒரு தாயத்த உருட்டி போட்டு ஒன்னா ஆறா எண்ணிப் பாரு ஆண் : யாருமில்ல காட்டுக்குள்ள நான்தான் ராஜா.... ராஜா ராஜா ஜ ஜ ஜ ஜ ஜ ஆண் : எனது உனதென்று எதுவும் இங்கே கிடையாது விதிகள் உடையாமல் விடைகள் கண்ணில் தெரியாது ஆண் : அடிமேல் அடி வைத்து மெதுவாய் மெதுவாய் நடை போடு.... முடிவும் ஆரம்பம் மீண்டும் தொடங்கு முதல் பாட்டு.... ஆண் : மீண்டும் தொடங்கு முதல் பாட்டு....ஊ.....ஊ..... இருவர் : மீண்டும் தொடங்கு முதல் பாட்டு ஆண் : வாடா.... ஆண் : புத்தி சொல்லும் திட்டம் மட்டும் மொத்தம் கேளு ஆண் : ஏன்டா..... ஆண் : வெட்டி வீசும் கத்தி எல்லை கோடு உண்டா கூறு ஆண்கள் : சரி தவறா பிரிச்சு வரி வரியா படிச்சு தர்மம் நீதி வெல்லுமின்னு சட்டமில்ல ஆண்கள் : கடவுள் நின்னு கொல்லும் கதைகள் இல்லம் கனவு தீர்ப்பு சொல்ல வானத்துல யாரும் இல்ல ஆண்கள் : ஆண்டவனே ஆண்டவனே கொஞ்சம் பேசு நீ இருந்தா இந்த பக்கம் ஓர பார்வை பாரு ஆண் : வாடா..... ஆண் : புத்தி சொல்லும் திட்டம் மட்டும் மொத்தம் கேளு ஆண் : ஏன்டா..... ஆண் : வெட்டி வீசும் கத்தி எல்லை கோடு உண்டா கூறு ஆண் : வாடா
Song information
Singers: Anthony Daasan and Sid Sriram
Music by: Sid Sriram
Release information: From Vaanam Kottattum (2020) · Lyricist: Siva Ananth
Explore this song
- Singer: Anthony Daasan and Sid Sriram
- Film / album: Vaanam Kottattum
- Composer: Sid Sriram