Roman script
Singer : Sid Sriram Music by : Sid Sriram Male Part Pesaadhae… Veenaa un sol… Odaadhae… En chellam Male Part Podhadhae… Kondaada endhan Pogadhae… Vazhiyillai nil Male Part Utchiyila urugum neer Mazhai kadantha pin kaattaarae Uchchi kottugira udhathoram Kovam motti izhukkuthu paaru Male Part Ilai nuni thodum oru thooral Adi ver varai seraadha Un paarvaiyil naan vizhum punniyam Oh thinam oh thinam varaatha Thinam oh thinam oh thinam varaatha Thinam oh thinam Male Part Vaaraiyoo… Oodoodi ennidam Kooraaiyoo… Oru padal Male Part Aagayam… Engaeyum un nizhal Aanandham… En arugil Male Part Utchiyila urugum neer Mazhai kadantha pin kaattaarae Uchchi kottugira udhathoram Kovam motti izhukkuthu paaru Male Part Ilai nuni thodum oru thooral Adi ver varai seraadha Un paarvaiyil naan vizhum punniyam Oh thinam oh thinam varaatha Thinam oh thinam oh thinam varaatha Thinam oh thinam Varaatha…varaatha…ohh… Male Part Pesum…ohh…ohh.. …………………………………. Male Part Pesadhae…ohh oo hoo Oodadhae… Pogaadhae… Pogaadhae…oh..ooo
தமிழ்
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : சித் ஸ்ரீராம் ஆண் : பேசாதே.... வீணா உன் சொல்.... ஓடாதே.... என் செல்லம் ஆண் : போதாதே கொண்டாட என்னுள் போகதே வழியில்லை நில் ஆண் : உச்சியில்ல உருகும் நீர் மழை கடந்த பின் காட்டாறே உச்சி கொட்டுகிற உதட்டோரம் கோவம் முட்டி இழுக்குது பாரு ஆண் : இலை நுனி தொடும் ஒரு தூறல் அடி வேர் வரை சேராதா உன் கைகளில் நான் விழும் புண்ணியம் ஓ தினம் ஓ தினம் வராதா தினம் ஓ தினம் ஓ தினம் வராதா தினம் ஓ தினம் ஆண் : வாராயோ.... ஓடோடி என்னிடம் கூறாயோ ஒரு பாடல்..... ஆண் : ஆகாயம்.... எங்கேயும் உன் நிழல் ஆனந்தம்..... என் அருகில் ஆண் : உச்சியில்ல உருகும் நீர் மழை கடந்த பின் காட்டாறே உச்சி கொட்டுகிற உதட்டோரம் கோவம் முட்டி இழுக்குது பாரு ஆண் : இலை நுனி தொடும் ஒரு தூறல் அடி வேர் வரை சேராதா உன் கைகளில் நான் விழும் புண்ணியம் ஓ தினம் ஓ தினம் வராதா தினம் ஓ தினம் ஓ தினம் வராதா தினம் ஓ தினம் வராத......வராத......வராத......ஓஹ்..... ஆண் : பேசும்....ஓஹ்.....ஓஹ்...... ................................ ஆண் : பேசாதே.....ஓஹ் ஓ ஹோ ஓடாதே..... போகாதே.... போகாதே.....ஓ....ஓஒ.....
Song information
Singer: Sid Sriram
Music by: Sid Sriram
Release information: From Vaanam Kottattum (2020) · Lyricist: Siva Ananth
Explore this song
- Singer: Sid Sriram
- Film / album: Vaanam Kottattum
- Composer: Sid Sriram