Roman script

Easy Come Easy Go Song Lyrics is the second single from the upcoming tamil film “Vaanam Kottattum“. This song is sung by “Sid Sriram” and music work crafted by “Sid Sriram”.

Singers : Sid Sriram, Sanjeev T, MADM and Tapass Naresh

Music by : Sid Sriram

Male Part

Sevvizhi venkadal

Minminum vaanavil

Ponnoli o…paalveli

Ellaam ullangkaiyilae

Male Part

Indhiran suriyan

Thullidum thaaragai

Mannile o…poo mazhai

Ellaam mangai nenjilae…hey

Male Part

Kai pidithu naam nadakka

Oor ulagam othungidum

Vaa vaa vaa

Veesi varum per alaiyum

Pathungi ninnu thazhuvidum

Vaa vaa vaa

Male Part

Hey heyyyy…eyyy

Kanavukku vilaiyenna sol

Kaattu puli manam

Ettu thisaiyilum

Thaththi thaavi pogum

Dhooram enna kettu sol

Male Part

Poothidum paadhai ellam

Budhi sidhthi mattum

Otti kooda vara

Katti pottu vaikka yaarumilla…o…o…

Etti thalli podu kavalaigala…o.. o..o…

Chorus

Easy come easy go

Enna venum kettuko

Easy come easy go

Ishtam patta vachikko

Chorus

Easy come easy go

Enna venum kettuko

Easy come easy go

Ishtam pola paadikko

Male Part

Sevvizhi venkadal

Minminum vaanavil

Ponnoli o…paalveli

Ellaam ullangkaiyilae

Male Part

Chinnathaai aasaigal

Thevaigal o..ennilae

Unmaiyaai naan solgiren

Naan ennai kanden vennilae

Male Part

O…aaa……..aaa…..(4)

Male Part

Oodum megamellaam

Naam per solli koovatho

Ini endrum eppodhum porkaalam

Vaa vaa vaa

Chorus

Easy come easy go

Enna venum kettuko

Easy come easy go

Ishtam patta vachikko

Chorus

Easy come easy go

Enna venum kettuko

Easy come easy go

Ishtam patta vachikko

Chorus

Easy come easy go

Enna venum kettuko

Easy come easy go

Ishtam pola paadikko

தமிழ்

பாடகர்கள் : சித் ஸ்ரீராம், சஞ்சீவ் டி, எம் எ டி எம் மற்றும் தபஸ் நரேஷ்

இசையமைப்பாளர் : சித் ஸ்ரீராம்

ஆண் : ஆ...ஏ...ஹே....ஹேஹேய்......அஹாஹ

ஆண் : செவ்விழி வெண்கடல்

மின்மின்னும் வானவில்

பொன்னொளி ஓ......பால்வெளி

எல்லாம் உள்ளங்கையிலே

ஆண் : இந்திரன் சூரியன்

துள்ளிடும் தாரகை

மண்ணிலே ஓ பூ மழை

எல்லாம் மங்கை நெஞ்சிலே....ஹேய்

ஆண் : கை பிடித்து நாம் நடக்க

ஊர் உலகம் ஒதுங்கிடும்

வா வா வா

வீசி வரும் பேரலையும்

பதுங்கி நின்னு தழுவிடும்

வா வா வா

ஆண் : ஹேய் ஹேய்ய்ய்.....ஏய்....

கனவுக்கு விலையென்ன சொல்

காட்டு புலி மனம்

எட்டு திசையிலும்

தத்தி தாவி போகும்

தூரம் என்ன கேட்டு சொல்

ஆண் : பூத்திடும் பாதை எல்லாம்

புத்தி சித்தி மட்டும்

ஒட்டிகூட வர

கட்டி போட்டு வைக்க யாருமில்ல...ஓ.....ஓ....

எட்டி தள்ளி போடு கவலைகள.....ஓ......ஓ....ஓ....

குழு : ஈசி கம் ஈசி கோ

என்ன வேணும் கேட்டுக்கோ

ஈசி கம் ஈசி கோ

இஷ்ட பட்டா வச்சிக்கோ

குழு : ஈசி கம் ஈசி கோ

என்ன வேணும் கேட்டுக்கோ

ஈசி கம் ஈசி கோ

இஷ்டம் போல பாடிக்கோ

ஆண் : செவ்விழி வெண்கடல்

மின்மின்னும் வானவில்

பொன்னொளி ஓ......பால்வெளி

எல்லாம் உள்ளங்கையிலே

ஆண் : சின்னதாய் ஆசைகள்

தேவைகள் ஓ.....என்னிலே

உண்மையாய் நான் சொல்கிறேன்

நான் என்னை கண்டேன் விண்ணிலே

ஆண் : ஓ....ஆஅ.......ஆஅ.......(4)

ஆண் : ஓடும் மேகமெல்லாம்

நம் பேர் சொல்லி கூவாதோ

இனி என்றும் எப்போதும் பொற்காலம்

வா வா வா

குழு : ஈசி கம் ஈசி கோ

என்ன வேணும் கேட்டுக்கோ

ஈசி கம் ஈசி கோ

இஷ்ட பட்டா வச்சிக்கோ

குழு : ஈசி கம் ஈசி கோ

என்ன வேணும் கேட்டுக்கோ

ஈசி கம் ஈசி கோ

இஷ்ட பட்டா வச்சிக்கோ

குழு : ஈசி கம் ஈசி கோ

என்ன வேணும் கேட்டுக்கோ

ஈசி கம் ஈசி கோ

இஷ்டம் போல பாடிக்கோ

Song information

Singers: Sid Sriram, Sanjeev T, MADM and Tapass Naresh

Music by: Sid Sriram

Release information: From Vaanam Kottattum (2020) · Singer: Sid Sriram · Lyricist: Siva Ananth · Music: Sid Sriram

Explore this song