Roman script
Singer : Shakthisree Gopalan Music by : Sid Sriram Female Part Hmm mmm hmm mm Theeradha aasai ondru Kaatrodu pogindradhae..yen… Female Part Aagayam bhoomi rendum Naal dhorum theigindradhae…yen… Female Part En anbe en mannava Undhan nenjin mel naan Kann thunja vaa vaa Female Part Naam ullae Yen intha mounam Naan seidha paavam enna Solvaayaa… Female Part Kaargaala megam ondru Kannil aarambam ondru..paar… Aaa….aa…dhisai illaa vaanin melae Thunaiyilla paravai ondru…paar… Hooo hoo ooo ooo…. Female Part Un ozhiyaalae Ul eeram pookkida …vaa… Haaa…aaa…haa…aa….aa.. Un karam neeti Nenjodu alli chella…vaa… Female Part Vizhi ondru thaa mannava… Haa….aaa….haa….aa…mmm Female Part En anbe en mannava Undhan nenjin mel naan Kann thunja vaa vaa Female Part Naam ullae Yen intha mounam Naan seidha paavam enna Solvaayaa…
தமிழ்
பாடகர் : ஷக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளர் : சித் ஸ்ரீராம் பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் தீராத ஆசை ஒன்று காற்றோடு போகின்றதே.....ஏன் பெண் : ஆகாயம் பூமி ரெண்டும் நாள் தோறும் தேய்கின்றதே.....ஏன்... பெண் : என் அன்பே என் மன்னவா உந்தன் நெஞ்சின் மேல் நான் கண் துஞ்ச வா வா பெண் : நம் உள்ளே ஏன் இந்த மௌனம் நான் செய்த பாவம் என்ன சொல்வாயா..... பெண் : கார்கால மேகம் ஒன்று கண்ணில் ஆரம்பம் ஒன்று......பார்....... ஆஅ......ஆ.....திசை இல்லா வானின் மேலே துணையில்லா பார்வை ஒன்று.....பார்..... ஹோ ஹோ ஓஒ ஓஒ..... பெண் : உன் ஒளியாலே உள் ஈரம் பபோக்கிட....வா.... ஹா.....ஆஅ......ஹா.....ஆ......ஆ.... உன் கரம் நீட்டி நெஞ்சோடு அள்ளி செல்ல......வா..... பெண் : விழி ஒன்று தா மன்னவா..... ஹா.....ஆஅ......ஹா.....ஆ.....ம்ம்ம் பெண் : என் அன்பே என் மன்னவா உந்தன் நெஞ்சின் மேல் நான் கண் துஞ்ச வா வா பெண் : நம் உள்ளே ஏன் இந்த மௌனம் நான் செய்த பாவம் என்ன சொல்வாயா.....
Song information
Singer: Shakthisree Gopalan
Music by: Sid Sriram
Release information: From Vaanam Kottattum (2020) · Lyricist: Siva Ananth
Explore this song
- Singer: Shakthisree Gopalan
- Film / album: Vaanam Kottattum
- Composer: Sid Sriram