Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Uma Ramanan Music by : Ilayaraja Male Part Poothu poothu kulungudhadi poovu Adha paathu paathu manasukkulla novu Mathaalam dhaan kottum pudhu kuthaalam dhaan Mathaalam dhaan kottum pudhu kuthaalam dhaan Female Part Oru achaaram dhaan vaikaamalae hooooi Pudhu machaan vandhaan.. machaan vandhaan hoooi Male Part Poothu poothu kulungudhadi poovu Adha paathu paathu manasukkulla novu Female Part Vekkaadha sendhooran dhaan Vachi vandhen unnodu naan Ippodhu nee thandhaal enna muthaaram dhaan Male Part Vandaadum kannoram dhaan Vanji ilam pennodu naan Vandhenammaa kondaadathaan inneram dhaan Female Part Mottaanadhae ilam maeni maeni Thottaadavae varum maaaaman nee Male : Melam oru idi idikkidhu Vaanam pudhu koda pudikkidhu Vaa vaa vaa maanae…… Female Part Poothu poothu kulungudhadi poovu Adha paathu paathu manasukkulla novu Mathaalam dhaan kottum pudhu kuthaalam dhaan Mathaalam dhaan kottum pudhu kuthaalam dhaan Male Part
Oru achaaram dhaan vaikaamalae hooooi Pudhu machaan vandhaan.. machaan vandhaan hoooi Male Part Poothu poothu kulungudhadi poovu Adha paathu paathu manasukkulla novu Chorus ………………………… Male Part Pattoda ponnaada thaan Paartha manam onnodu dhaan Kattaamalae yettaamalae thallaadudhae Female Part Tholodu tholaaga thaan Meloda melaagathaan Thullamalae nillaamalae vandhaan machaan Male Part Semmaeniyaa sendhaazham poovaa… Adhu unmaeniyaa ah.. ponmaeniyaa.. Female : Paarthaa udal silusilukkudhu Paarvai pada kilukilukkudhu Vaa vaa vaa.. maama…… Male Part Poothu poothu kulungudhadi poovu Adha paathu paathu manasukkulla novu Mathaalam dhaan kottum pudhu kuthaalam dhaan Mathaalam dhaan kottum pudhu kuthaalam dhaan Female Part Oru achaaram dhaan vaikaamalae hooooi Pudhu machaan vandhaan.. machaan vandhaan hoooi Male Part Poothu poothu kulungudhadi poovu Adha paathu paathu manasukkulla novu Poothu poothu kulungudhadi poovu Adha paathu paathu manasukkulla novu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் உமராமணன் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூத்து பூத்து குலுங்குதடி பூவு அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான் மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான் பெண் : ஒரு அச்சாரம் தான் வைக்காமலே ஹோய் .. புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான் ஹோய்.. ஆண் : பூத்து பூத்து குலுங்குதடி பூவு அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு பெண் : வைக்காத செந்தூரம் தான் வச்சு வந்தேன் உன்னோடு நான் இப்போது நீ தந்தால் என்ன முத்தாரம் தான் ஆண் : வண்டாடும் கண்ணோரம் தான் வஞ்சி இளம் பெண்ணோடு நான் வந்தேனம்மா கொண்டாடத்தான் இந்நேரம் தான் பெண் : மொட்டானதே இளம் மேனி மேனி தொட்டாடவே வரும் மாமன் நீ ஆண் : மேளம் ஒரு இடி இடிக்குது வானம் புது குடை புடிக்குது வா வா வா..மானே பெண் : பூத்து பூத்து குலுங்குதய்யா பூவு அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான் மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான் ஆண் : ஒரு அச்சாரம் தான் வைக்காமலே ஹோய் புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான் ஹோய் ஆண் : பூத்து பூத்து குலுங்குதடி பூவு அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு குழு : ............................. ஆண் : பட்டோடு பொன்னாடத் தான் பார்த்த மனம் உன்னோடு தான் கட்டாமலே எட்டாமலே தள்ளாடுதே பெண் : தோளோடு தோளாகத்தான் மேலோடு மேலாகத் தான் துள்ளாமலே நில்லாமலே வந்தான் மச்சான் ஆண் : செம்மேனியா செந்தாழம் பூவா.... அது உன்மேனியா ஹ..பொன் மேனியா பெண் : பார்த்தா உடல் சிலு சிலுக்குது பார்வை பட கிளுகிளுக்குது வா வா வா..மாமா.... ஆண் : பூத்து பூத்து குலுங்குதடி பூவு அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான் ஹஹ்ஹ...மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான் பெண் : ஒரு அச்சாரம் தான் வைக்காமலே ஹோய் ....... புது மச்சான் வந்தான் மச்சான் வந்தான் ஹோ....ய் ஆண் : பூத்து பூத்து குலுங்குதடி பூவு அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு பூத்து பூத்து குலுங்குதடி பூவு அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Uma Ramanan
Music by: Ilayaraja
Release information: From Kumbakarai Thangaiah (1991) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Uma Ramanan
- Film / album: Kumbakarai Thangaiah
- Composer: Ilayaraja