Roman script

Singers :  Jency Anthony and Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Female Part

Poothu nikkudhu kaadu

Paathu nikkudhu aadu

Male Part

Poothu nikkudhu kaadu

Paathu nikkudhu aadu

Female Part

Orae paarvai paarthu

Edho kelvi kettu

Male Part

Poothu nikkudhu kaadu

Paathu nikkudhu aadu

Male Part

Irandum vayasu elasu sirusu

Female : Ellaam pudhusu aasai perusu

Male : Onnodu onnu thaan kanakku…uuu

Female : Onnodu onnu thaan kanakku…uuu

Male : Unmaikku yedhamma vilakku

Female : Adho andha megam nilavoda sarasam

Male Part

Poothu nikkudhu kaadu

Paathu nikkudhu aadu

Orae paarvai paarthu

Edho kelvi kettu

Male Part

Poothu nikkudhu kaadu

Paathu nikkudhu aadu

Male Part

Yelaayelaeloo…..yelooyelooyeloo…..

Yelooyelaeloo….yelaeloo…..

Yelaayelaeloo….. yelaayelaeloo…..

Female Part

Kadalil vizhuntha azha thaan theriyum

Male : Kanavil medhantha sugam thaan puriyum

Female : Aaru kalakuthu angae thaan…aaa…aaa…aa..nn

Male : Aaru kalakuthu angae thaan..

Female : Aasai kalakuthu ingae thaan

Male : Sadhaa paathu paathu orae aasai kaathu

Female Part

Poothu nikkudhu kaadu

Paathu nikkudhu aadu

Male : Orae paarvai paarthu

Edho kelvi kettu

Both : Poothu nikkudhu kaadu

Paathu nikkudhu aadu

தமிழ்

பாடகர்கள் : ஜென்சி அந்தோணி மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பூத்து நிக்குது காடு

பாத்து நிக்குது ஆடு

ஆண் : பூத்து நிக்குது காடு

பாத்து நிக்குது ஆடு

பெண் : ஒரே பார்வை பார்த்து

ஏதோ கேள்வி கேட்டு

ஆண் : பூத்து நிக்குது காடு

பாத்து நிக்குது ஆடு

ஆண் : இரண்டும் வயசு எளசு சிறிசு

பெண் : எல்லாம் புதுசு ஆசை பெரிசு

ஆண் : ஒன்னோடு ஒன்னுதான் கணக்கு.....ஊ....

பெண் : ஒன்னோடு ஒன்னுதான் கணக்கு.....ஊ..

ஆண் : உண்மைக்கு ஏதம்மா விளக்கு

பெண் : அதோ அந்த மேகம் நிலாவோட சரசம்

ஆண் : பூத்து நிக்குது காடு

பாத்து நிக்குது ஆடு

ஒரே பார்வை பார்த்து

ஏதோ கேள்வி கேட்டு

ஆண் : பூத்து நிக்குது காடு

பாத்து நிக்குது ஆடு

ஆண் : ஏலாஏலேலோ....... ஏலாஏலேலோ.......

ஏலாஏலேலோ....... ஏலேலோ.......

ஏலாஏலேலோ....... ஏலாஏலேலோ.......

பெண் : கடலில் விழுந்தா அலைதான் தெரியும்

ஆண் : கனவில் மெதந்தா சுகம்தான் புரியும்

பெண் : ஆறு கலக்குது அங்கேதான்.....

ஆஅ......ஆஅ.....ஆஅ....ஆ....ன்

ஆண் : ஆறு கலக்குது அங்கேதான்.....

பெண் : ஆசை கலக்குது இங்கேதான்

ஆண் : சதாப் பாத்துப் பாத்து ஒரே ஆசைக் காத்து

பெண் : பூத்து நிக்குது காடு

பாத்து நிக்குது ஆடு

ஆண் : ஒரே பார்வை பார்த்து

ஏதோ கேள்வி கேட்டு

இருவர் : பூத்து நிக்குது காடு

பாத்து நிக்குது ஆடு

Song information

Singers: Jency Anthony and Malaysia Vasudevan

Music by: Ilayaraja

Release information: From Echchil Iravugal (1982) · Lyricist: Kannadasan

Explore this song