Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Pootha malligai Kaathu nikkudhu thannalae Kaadhal unnudan Pesa ennudhu kaanaalae Pootha malligai Kaathu nikkudhu thannalae Kaadhal unnudan Pesa ennudhu kaanaalae Andha kaalam varum neram Adhan vaazhvil varum yogam Female Part Pootha malligai Kaathu nikkudhu thannalae Kaadhal unnudan Pesa ennudhu kaanaalae Female Part {Raagamthanai thaedum Pudhu veenaiyae Meetum viral theendum Unai naalaiyae} (2) Santhosam…. kondaadum … Santhosam kondaadum sangeedham Nenjil sugam kodi tharumae Female Part Pootha malligai Kaathu nikkudhu thannalae Kaadhal unnudan Pesa ennudhu kaanaalae Male Part ………………………… Female Part {Gangai varum endrae Kadal thaeduthae Thendral thodum endrae Kodi aadudhae} (2) Pongaathum… thaenaagum Pongaathum thaenaagum penn poovae Vaazhvil thirunaalum varumae Female Part Pootha malligai Kaathu nikkudhu thannalae Kaadhal unnudan Pesa ennudhu kaanaalae Andha kaalam varum neram Adhan vaazhvil varum yogam Female Part Pootha malligai Kaathu nikkudhu thannalae Kaadhal unnudan Pesa ennudhu kaanaalae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே காதல் உன்னுடன் பேச எண்ணுது கண்ணாலே பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே காதல் உன்னுடன் பேச எண்ணுது கண்ணாலே அந்த காலம் வரும் நேரம் அதன் வாழ்வில் வரும் யோகம்........ பெண் : பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே காதல் உன்னுடன் பேச எண்ணுது கண்ணாலே பெண் : {ராகம் தனை தேடும் புது வீணையே மீட்டும் விரல் தீண்டும் உனை நாளையே} (2) சந்தோஷம்.....கொண்டாடும் சந்தோஷம்.....கொண்டாடும்......சங்கீதம் நெஞ்சில் சுகம் கோடி தருமே...... பெண் : பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே காதல் உன்னுடன் பேச எண்ணுது கண்ணாலே ஆண் : ................................. பெண் : {கங்கை வரும் என்றே கடல் தேடுதே தென்றல் தொடும் என்றே கொடி ஆடுதே} (2) பூங்காத்தும் தேனாகும் பூங்காத்தும் தேனாகும் பெண் பூவே வாழ்வில் திருநாளும் வருமே.... பெண் : பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே காதல் உன்னுடன் பேச எண்ணுது கண்ணாலே அந்த காலம் வரும் நேரம் அதன் வாழ்வில் வரும் யோகம்........ பெண் : பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே காதல் உன்னுடன் பேச எண்ணுது கண்ணாலே
Song details
Music by: Ilayaraja
Release information: From Echchil Iravugal (1982) · Lyricist: M.G. Vallaban
- Singer: S. Janaki
- Film / album: Echchil Iravugal
- Composer: Ilayaraja