Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Adithyan

Male Part

Hmmmmmmm..

Lalalallaaaaaaaaa….

Ahahaaaaaaaaa…

Heyheyheyyyyyyyy

Lalalalalaaaaa…

Ahahaaaaaaaaaaaaaahaaaa….

Male Part

Poo poo poovaa poo poothadhu

Lalalalaa lallalalaa

Poo poothu manam saerthadhu

Lalalalaalaa…lalalalaaa…

Adhu manandhadhai

Manandhadhu malarndhidudhu

Manam magizhchiyil

Sugamaai negizhdhidudhu

Malarae marandhaal malarndhidudhu

Male Part

Poo poo poovaa poo poothadhu

Male Part

Mananaalilae maalai soodi

Manamakkal ondru saera

Malar thooviyae manangal koodi

Manadhaara vaazhthu paada

Vizha naaladhu..nila vaan adhu

Kalaavaanadhu…vizha naaladhu

Petra manam gaanam paada

Matra manam saerndhu aadaa

Bhoologam koothaada

Vaan megam koothaadaa

Ennaal en naalo

En naal ennaalo

Male Part

Poo poo poovaa poo poothadhu

Chorus

Lalalalaaa….

Lalalalalalaaa….

Lalalalaaa….

Lalalalalalaaa….

Male Part

Manam maarumo malaril aedhu

Maaraadhu andha vaasam

Manam pogumo nenjil naesam

Pogaadhu indha paasam

Aathmaavilae…aval sannidhi

Adhu podhumae…agam nimmadhi

Ennullae ezhundha raagam

Ezhudhiyadhu pudhiya vaedham

Ninaivaalae vaazhndhaalae

Niraivaagum vaazh naalae

Nannaal innaalae…

Annaal ennaalae

Chorus

Lalallaaaa….lalallaaaa…

Male Part

Poo poo poovaa poo poothadhu

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஆதித்யன்

ஆண் : ஹ்மம்ம்மம்ம்ம்ம்.....

லாலாலல்ல்லா.....

அஹஹஹா.....

ஹேஹே ஹேய்ய்ய்

லலலலலா

ஆஹாஹாஹா.....

ஆண் : பூ பூ பூவா பூ பூத்தது

லலலலா லலலாலா

பூ பூத்து மனம் சேர்த்தது

லலலலா லலலாலா

அஹ மணந்ததை

மணந்தது மலந்திடுது

மனம் மகிழ்ச்சியில்

சுகமாய் நெகிழிடுது

மலரே மறந்தால் மலர்ந்திடுது

ஆண் : பூ பூ பூவா பூ பூத்தது

ஆண் : மணநாளிலே மாலை சூடி

மணமக்கள் ஒன்று சேர

மலர் தூவியே மன்னன்கள் கூடி

மனதார வாழ்த்து பாட

விழா நாளது.....நிலா வான் அது

கலாவானது விழா நாளது

பெற்ற மனம் கானம் பாட

மற்ற மனம் சேர்ந்து ஆட

பூலோகம் கூத்தாட

வான் மேகம் கூத்தாட

என்னால் என் நாளோ

என் நாள் எந்நாளோ

ஆண் : பூ பூ பூவா பூ பூத்தது

குழு : லலலலா

லலலலா....

லலலலா......

லாலலல்லா....

ஆண் : மனம் மாறுமோ மலரில் ஏது

மாறது அந்த வாசம்

மனம் போகுமோ நெஞ்சில் நேசம்

போகாது இந்த பாசம்

ஆத்மாவிலே....அவள் சந்நிதி

அது போதுமே....அகம் நிம்மதி

என்னுள்ளே எழுந்த ராகம்

எழுதியது புதிய வேதம்

நினைவாலே வாழ்ந்தாலே

நிறைவாகும் வாழ்நாளே

நன்னாள் இந்நாளே....அந்நாள் என்னாலே

குழு : லலல்லா......லாலால்ள்ள.....

ஆண் : பூ பூ பூவா பூ பூத்தது

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Adithyan

Release information: From Roja Malare (1997) · Lyricist: T. M. Jayamurugan

Explore this song