Roman script
Singer : S. P. Shailaja Music by : Ilayaraja Female Part Lalalalala…..lalala….lalalala… Lalalalala…..lalala….lalalala… Female Part Poondhottam… poovil pennin jaadaigal Poondhottam .. poovil pennin jaadaigal Poojai seiyum pachai killaigal Aadal mangai thogai vannangal Poondhottam… poovil pennin jaadaigal Poondhottam Female Part Kavidhaigal ezhududho pudhiya megangal Iniya naadhangal Pasumaiyil malaruga azhagu manjangal Kaalangal deivathin vaedhangal Ullangal aanandha melangal Engae endho raajaangamo Ilamai nenjam dheiveegamo Female Part Poondhottam… poovil pennin jaadaigal Poondhottam Female Part Kilaigalil kuyilgalin pudhiya sandhippu Adhilum thiththippu Nadhigalil alaigalin pudhiya thaalangal Engengum kalyaana kolangal Yaemattram illaadha jeevangal Thannai thaanae aalgindrana Thannil nindru vaazhgindrana Female Part Poondhottam… poovil pennin jaadaigal Poondhottam Female Part Manidhargal manadhilae udhaya kaalangal Nizhalai paarungal Marangalin nizhalilae kanavu jaalangal Naalondrum pozhudhondrum pogudhu Naalukku naal ennam maarudhu Engae sondham undaagumo Angae nenjam sendraalenna … Female Part Poondhottam … poovil pennin jaadaigal Poondhottam … poovil pennin jaadaigal Poojai seiyum pachai killaigal Aadal mangai thogai vannangal Poondhottam…- poovil pennin jaadaigal Poondhottam
தமிழ்
பாடகி : எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : லாலாலலலலலாலா லாலலலாலா லாலாலலலலலாலா லாலாலலலலாலா பெண் : பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள் பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள் பூஜை செய்யும் பச்சை கிள்ளைகள் ஆடல் மங்கை தோகை வண்ணங்கள் பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள் பூந்தோட்டம் பெண் : கவிதைகள் எழுதுக புதிய மேகங்கள் இனிய நாதங்கள் பசுமையில் மலருக அழகு மஞ்சங்கள் காலங்கள் தெய்வத்தின் வேதங்கள் உள்ளங்கள் ஆனந்த மேளங்கள் எங்கே எந்த ராஜாங்கமோ இளமை நெஞ்சம் தெய்வீகமோ பெண் : பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள் பூந்தோட்டம் பெண் : இலைகளின் குயில்களின் புதிய சந்திப்பு அதிலும் தித்திப்பு நதிகளில் அலைகளின் புதிய தாளங்கள் எங்கெங்கும் கல்யாண கோலங்கள் ஏமாற்றம் இல்லாத ஜீவன்கள் தன்னைத்தானே ஆள்கின்றன தன்னில் நின்று வாழ்கின்றன பெண் : பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள் பூந்தோட்டம் பெண் : மனிதர்கள் மனதிலே உதய காலங்கள் நிழலை பாருங்கள் மரங்களின் நிழலிலே கனவு ஜாலங்கள் நாளொன்றும் பொழுதொன்றும் போகுது நாளுக்கு நாள் எண்ணம் மாறுது எங்கே சொந்தம் உண்டாகுமோ அங்கே நெஞ்சம் சென்றால் என்ன பெண் : பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள் பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள் பூஜை செய்யும் பச்சை கிள்ளைகள் ஆடல் மங்கை தோகை வண்ணங்கள் பூந்தோட்டம் பூவில் பெண்ணின் ஜாடைகள் பூந்தோட்டம்
Song information
Singer: S. P. Shailaja
Music by: Ilayaraja
Release information: From Nadhiyai Thedi Vandha Kadal (1980) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Shailaja
- Film / album: Nadhiyai Thedi Vandha Kadal
- Composer: Ilayaraja