Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Chorus Aah a ah ah a ah A a a ah a a a ah a a a ah a ah Male Part Poondhalir aada Chorus : Ah a a ah ah A a ah ah a ah a aha a ah Male : Ponmalar sooda Chorus : Ah a a ah ah A a ah ah a ah a aha a ah Male Part Poondhalir aada ponmalar sooda Sindhum pani vaadai kaatril Konjum iru kaadhal nenjam Paadum pudhu raagangal Ini naalum subha kaalangal Male Part Poondhalir aada Chorus : Ah a a ah ah A a ah ah a ah a aha a ah Male : Ponmalar sooda Chorus : Ah a a ah ah A a ah ah a ah a aha a ah Chorus Lalalaa lalala lallaa lalalaa lalala lallaa Lalalala lalalala lalalala lalalaa Lalalaa lallal lalalaa Female Part Kaadhalai yettrum Kaalaiyin kaattrum Neerai thottu paadum paattum Kaadhil pattadhae Vaaliba naalil vaasanai poovin Vaadai pattu vaadum nenjil Ennam suttadhae Male Part Kodigal aasai koodiyabodhu Koodum nenjilae kolam ittadhae
Female : Thaedidudhae penn paattin raagam Female Part Poondhalir aada Chorus : Ah a a ah ah A a ah ah a ah a aha a ah Female : Ponmalar sooda Chorus : Ah a a ah ah A a ah ah a ah a aha a ah Chorus Mm mm mm mm Mm mm mm mm Mm mm mm mm Mm mm mm mm Male Part Poomalar thoovum Poomaram naalum Female : Mm mm mm mm Male : Bodhai kondu bhoomi thannai Poojai seiyudhae Female : Aa a a ah Male Part Poo viralaalum Pon idhazhaalum Female : Mm mm mm mm Male : Poovai ennam kaadhal ennum Inbam peiyudhae Female Part Poomalai thoovum Ponnira megam Ponnai alludhae vannam neiyudhae Male Part Yengidudhae en aasai ennam Male Part Poondhalir aada Chorus : Ah a a ah ah A a ah ah a ah a aha a ah Male : Ponmalar sooda Chorus : Ah a a ah ah A a ah ah a ah a aha a ah Female Part Sindhum panivaadai kaatril Konjum iru kaadhal nenjam Paadum pudhu raagangal Male : Ini naalum subhakaalangal Female : Paadum pudhu raagangal Male : Ini naalum subhakaalangal
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா குழு : அ அ ஆ ஆ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ ஆண் : பூந்தளிர் ஆட குழு : அ அ ஆ ஆ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ ஆண் : பொன் மலர் சூட குழு : அ அ ஆ ஆ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ ஆண் : பூந்தளிர் ஆட பொன்மலர் சூட சிந்தும் பனி வாடைக் காற்றில் கொஞ்சும் இரு காதல் நெஞ்சம் பாடும் புது ராகங்கள் இனி நாளும் சுப காலங்கள் ஆண் : பூந்தளிர் ஆட குழு : அ அ ஆ ஆ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ ஆண் : பொன் மலர் சூட குழு : அ அ ஆ ஆ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ குழு : ................................... பெண் : காதலை ஏற்றும் காலையின் காற்றும் நீரைத் தொட்டு பாடும் பாட்டும் காதில் பட்டதே வாலிப நாளில் வாசனை பூவின் வாடைப்பட்டு வாடும் நெஞ்சில் எண்ணம் சுட்டதே ஆண் : கோடிகள் ஆசை கூடிய போது கூடும் நெஞ்சிலே கோலம் இட்டதே பெண் : தேடிடுதே பெண் பாட்டின் ராகம் பெண் : பூந்தளிர் ஆட குழு : அ அ ஆ ஆ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ பெண் : பொன் மலர் சூட குழு : அ அ ஆ ஆ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ குழு : ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆண் : பூமலர் தூவும் பூமரம் நாளும் பெண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆண் : போதை கொண்டு பூமி தன்னை பூஜை செய்யுதே பெண் : ஆ அ அ ஆ ஆண் : பூவிரலாலும் பொன்னிதழாலும் பெண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆண் : பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் செய்யுதே பெண் : பூமழை தூவும் புண்ணிய மேகம் பொன்னை அள்ளுதே வண்ணம் நெய்யுதே ஆண் : ஏங்கிடுதே என் ஆசை எண்ணம் ஆண் : பூந்தளிர் ஆட குழு : அ அ ஆ ஆ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ ஆண் : பொன் மலர் சூட குழு : அ அ ஆ ஆ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ அ அ அ ஆ பெண் : சிந்தும் பனி வாடைக் காற்றில் கொஞ்சும் இரு காதல் நெஞ்சம் பாடும் புது ராகங்கள் ஆண் : இனி நாளும் சுப காலங்கள் பெண் : பாடும் புது ராகங்கள் ஆண் : இனி நாளும் சுப காலங்கள்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Panneer Pushpangal (1981) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Panneer Pushpangal
- Composer: Ilayaraja