Roman script
Singer : P.Susheela Music by : Ilayaraja Female Part Poongaaviyam pesum oviyam Poongaaviyam pesum oviyam Aani pon thaero aariro aaro Velli panneero aariro aaro Female Part Poongaaviyam pesum oviyam Female Part Paattu thaan thaalaattu thaan Ketkka koodum yena naalum Vaadinaal poraadinaal Vanna thogai nedungaalam Female Part Thaai mugam dharisanam Tharum naal idhu Saei manam uravenum Kadal neendhudhu Paasam meerum podhu Pesum vaarthai yedhu Paasam meerum podhu Pesum vaarthai yedhu Hoo oo oo oo .. Mayakkathil manam serndhadhu Female Part Poongaaviyam pesum oviyam Poongaaviyam pesum oviyam Aani pon thaero aariro aaro Velli panneero aariro aaro Female Part Yaar magal ippoo magal Yedhu ini indha kelvi Koottilae thaai veettilae Vaazhum ini indha kuruvi Female Part Paadalaam dhinam dhinam Pudhu keerthanam Naal ellaam thalir vidum Indha poo vanam Female Part Vaanam boomi vaazhthum Vaadai kaatrum potrum Vaanam boomi vaazhthum Vaadai kaatrum potrum Hoo oo oo oo .. Pudhu kadhai arangeridum Female Part Poongaaviyam pesum oviyam Poongaaviyam pesum oviyam Aani pon thaero aariro aaro Velli panneero aariro aaro Female Part Poongaaviyam pesum oviyam
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பூங்காவியம் பேசும் ஓவியம் பூங்காவியம் பேசும் ஓவியம் ஆணி பொன் தேரோ ஆரிரோ ஆரோ வெள்ளி பன்னீரோ ஆரிரோ ஆரோ பெண் : பூங்காவியம் பேசும் ஓவியம் பெண் : பாட்டுத்தான் தாலாட்டுதான் கேட்க கூடும் என நாளும் வாடினாள் போராடினாள் வண்ண தோகை நெடுங்காலம் பெண் : தாய் முகம் தரிசனம் தரும் நாளிது சேய்மனம் உறவெனும் கடல் நீந்துது பாசம் மீறும் போது பேசும் வார்த்தை ஏது பாசம் மீறும் போது பேசும் வார்த்தை ஏது ஹோ ஓ ஓ ஓ.... மயக்கத்தில் மனம் சேர்ந்தது பெண் : பூங்காவியம் பேசும் ஓவியம் பூங்காவியம் பேசும் ஓவியம் ஆணி பொன் தேரோ ஆரிரோ ஆரோ வெள்ளி பன்னீரோ ஆரிரோ ஆரோ பெண் : யார் மகள் இப்பூமகள் ஏது இனி இந்த கேள்வி கூட்டிலே தாய் வீட்டிலே வாழும் இனி இந்த குருவி பெண் : பாடலாம் தினம் தினம் புது கீர்த்தனம் நாளெலாம் தளிர்விடும் இந்த பூவனம் பெண் : வானம் பூமி வாழ்த்தும் வாடை காற்றும் போற்றும் வானம் பூமி வாழ்த்தும் வாடை காற்றும் போற்றும் ஹோ ஓ ஓ ஓ.... புதுக்கதை அரங்கேறிடும் பெண் : பூங்காவியம் பேசும் ஓவியம் பூங்காவியம் பேசும் ஓவியம் ஆணி பொன் தேரோ ஆரிரோ ஆரோ வெள்ளி பன்னீரோ ஆரிரோ ஆரோ பெண் : பூங்காவியம் பேசும் ஓவியம்
Song information
Singer: P.Susheela
Music by: Ilayaraja
Release information: From Karpoora Mullai (1991) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P.Susheela
- Film / album: Karpoora Mullai
- Composer: Ilayaraja