Roman script
Singer : Malasiya Vasudevan Music by : Ilayaraja Male Part Julie Innaikku nee kaali Male Part Poonakkanni julie Adi pottu vachcha neeli Poonakkanni julie Adi pottu vachcha neeli En kaaviya mayilae emagaathagi magalae Oru malar pola killa poraen Unna puli vaayil thallaporaen Oru malar pola killa poraen Unna puli vaayil thallaporaen Male Part Julie Innaikku nee kaali Male Part Manam thudikkuthu pachchaikili Sirakodikkuthu vettukili Naan naadagam nadichchen kaariyam mudichchen Veshaththa veshaththaal murichchen Male Part Marikkozhunthae nee kuzhantha Adikkarumbae ini vizha vendum Thozha vendum azha vendum Male Part Poonakkanni julie Adi pottu vachcha neeli Male Part Idhu varippuli sikkaathadi Pani mudiththidum nikkaathadi Idhu varippuli sikkaathadi Pani mudiththidum nikkaathadi Adi mohana piraiyae saagasa nariyae Irumba erumbaa valaikkum Sathikaari pazhikkaari kaikkaari Vidhi mudinjathadi manasupadi vidinjathadi Male Part Poonakkanni julie Adi pottu vachcha neeli Male Part ………………… Male Part Ini enakkoru paramillae Adi unakkini yaarumillae Ini enakkoru paramillae Adi unakkini yaarumillae Un aanavam adakku theernthathu vazhakku Vanakkam podu enakku Ilamaadhu vazhiyaedhum kidaiyaathu Adi kani maramae thani maramae vidaiperuvaen Male Part Poonakkanni julie Adi pottu vachcha neeli En kaaviya mayilae emagaathagi magalae Oru malar pola killa poraen Unna puli vaayil thallaporaen Male Part Julie Innaikku nee kaali….
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஜூ.....லி இன்னைக்கு நீ கா......லி ஆண் : பூனக்கண்ணி ஜூலி அடி பொட்டு வச்ச நீலி பூனக்கண்ணி ஜூலி அடி பொட்டு வச்ச நீலி என் காவிய மயிலே எமகாதகி மகளே ஒரு மலர் போல கிள்ளப் போறேன் உன்ன புலி வாயில் தள்ளப்போறேன் ஒரு மலர் போல கிள்ளப் போறேன் உன்ன புலி வாயில் தள்ளப்போறேன் ஆண் : ஜூ.....லி இன்னைக்கு நீ கா......லி ஆண் : மனம் துடிக்குது பச்சைக்கிளி சிறக்கொடிக்குது வெட்டுக்கிளி நான் நாடகம் நடிச்சேன் காரியம் முடிச்சேன் வெஷத்த வெஷத்தால் முறிச்சேன் ஆண் : மரிக்கொழுந்தே நீ குழந்த அடிக்கரும்பே இனி விழ வேண்டும் தொழ வேண்டும் அழ வேண்டும் ஆண் : பூனக்கண்ணி ஜூலி அடி பொட்டு வச்ச நீலி ஆண் : இது வரிப்புலி சிக்காதடி பணி முடித்திடும் நிக்காதடி இது வரிப்புலி சிக்காதடி பணி முடித்திடும் நிக்காதடி அடி மோகனப்பிறையே சாகச நரியே இரும்ப எறும்பா வளைக்கும் சதிக்காரி பழிக்காரி கைக்காரி விதி முடிஞ்சதடி மனசுப்படி விடிஞ்சதடி...... ஆண் : பூனக்கண்ணி ஜூலி அடி பொட்டு வச்ச நீலி ஆண் : பபபாப பபபாபபாப்பா ஆண் : இனி எனக்கொரு பாரமில்லே அடி உனக்கினி யாருமில்லே இனி எனக்கொரு பாரமில்லே அடி உனக்கினி யாருமில்லே உன் ஆணவம் அடக்கு தீர்ந்தது வழக்கு வணக்கம் போடு எனக்கு இளமாது வழியேதும் கிடையாது அடி கனி மரமே தனி மரமே விடைப்பெறுவேன்........ ஆண் : பூனக்கண்ணி ஜூலி அடி பொட்டு வச்ச நீலி என் காவிய மயிலே எமகாதகி மகளே ஒரு மலர் போல கிள்ளப் போறேன் உன்ன புலி வாயில் தள்ளப்போறேன் ஆண் : ஜூ.....லி இன்னைக்கு நீ கா......லி
Song information
Singer: Malasiya Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Soolam (1980) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: Malasiya Vasudevan
- Film / album: Soolam
- Composer: Ilayaraja