Roman script
Singers : Gangai Amaran and K. S. Chithra Music by : Ilayaraja Female Part Poojaikaetha poovidhu … Naethu thaana poothadhu … Ada poothadhu yaaradha paathadhu…. Male Part Melae potta dhaavani selaiyaagi ponadhu Female Part Selai izhuthu viduvadhe velaiyaagi ponadhu Male Part Kokku onnu kokki podudhu hoi Female Part Poojaikaetha poovidhu … Naethu thaana poothadhu … Ada poothadhu yaaradha paathadhu…. Male Part Paavaadai kattaiyile paarthenae macham Aanaalum nenjukkullae edho acham Female Part Nogaama paathuputtae verenna micham Kalayaanam kattikitta innum socham Male Part Achuvella pechula aala thookkura Konja neram paarunna kooli kekkura Female Part Thulli pogum pulli maana Malluvetti izhukkudhu Maaman pesum pecha kettu Veppankuchi inikkudhu Male Part Poojaikaetha poovidhu … Naethu thaana poothadhu … Ada poothadhu yaaradha paathadhu…. Female Part Oorellaam unnapathi verum vaaya mella Thodhaaga yaarumilla thoodhu solla Male Part Vaai vaartha pombalaikku podhadhu pulla Kan jaada pola oru baashaiyilla Female Part Suthi chuthi vandhu nee soappu podura Kotti pona kudimikku seeppu thedura Male Part Ennai paarthu enna ketta Yaetta yaendi maathura Kaala neram koodipochu maala vandhu maathura Female Part Poojaikaetha poovidhu … Naethu thaana poothadhu … Ada poothadhu yaaradha paathadhu…. Male Part Melae potta dhaavani selaiyaagi ponadhu Female Part Selai izhuthu viduvadhae velaiyaagi ponadhu Male Part Kokku onnu kokki podudhu hoi Female Part Poojaikaetha poovidhu Male Part Naethu thaana poothadhu Female Part Poothadhu yaaradha paathadhu….
தமிழ்
பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பூஜைக்கேத்த பூவிது..... நேத்துத்தான பூத்தது.... பூத்தது யாரத பாத்தது...... பெண் : பூஜைக்கேத்த பூவிது..... நேத்துத்தான பூத்தது.... அட பூத்தது யாரத பாத்தது...... ஆண் : மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது பெண் : சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது ஆண் : கொக்கு ஒன்னு கொக்கி போடுது....ஹோய்.... பெண் : பூஜைக்கேத்த பூவிது..... நேத்துத்தான பூத்தது.... பூத்தது யாரத பாத்தது.... ஆண் : பாவாடை கட்டயில பாத்தேனே மச்சம் ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம் பெண் : நோகாம பாத்துப்புட்டே வேறென்ன மிச்சம் கல்யாணம் கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம் ஆண் : அச்சு வெல்லப் பேச்சுல ஆளத் தூக்குற கொஞ்ச நேரம் பாருன்னா கூலி கேக்குற பெண் : துள்ளிப் போகும் புள்ளிமான மல்லு வேட்டி இழுக்குது மாமன் பேசும் பேச்சக் கேட்டு வேப்பங்குச்சி இனிக்கிது....... ஆண் : பூஜைக்கேத்த பூவிது..... நேத்துத்தான பூத்தது.... பூத்தது யாரத பாத்தது...... பெண் : ஊரெல்லாம் உன்னப்பத்தி வெறும் வாய மெல்ல தோதாக யாருமில்ல தூது சொல்ல ஆண் : வாய் வார்த்தை பொம்பளைக்கி போதாது புள்ள கண் ஜாடை போல ஒரு பாஷையில்ல பெண் : சுத்திச் சுத்தி வந்து நீ சோப்பு போடுற கொட்டிப் போன குடுமிக்கு சீப்பு தேடுற ஆண் : என்னப் பார்த்து என்ன கேட்ட ஏட்ட ஏன்டி மாத்துற கால நேரம் கூடிப் போச்சு மாலை வந்து மாத்துறேன்........ பெண் : பூஜைக்கேத்த பூவிது..... நேத்துத்தான பூத்தது.... அட பூத்தது யாரத பாத்தது.... ஆண் : மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது பெண் : சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது ஆண் : கொக்கு ஒன்னு கொக்கி போடுது....ஹோய்.... பெண் : பூஜைக்கேத்த பூவிது..... ஆண் : நேத்துத்தான பூத்தது.... பெண் : பூத்தது யாரத பாத்தது....
Song information
Singers: Gangai Amaran and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Neethaana Andha Kuyil (1986) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Gangai Amaran and K. S. Chithra
- Film / album: Neethaana Andha Kuyil
- Composer: Ilayaraja