Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram Music by : Ilayaraja and M. S. Viswanathan Female Part Poo vaendumae….ae…. Malar kodungal saalai solaigalae Male : Neer vendumae….ae…. Mazhai kodungal vaanin megangalae Female Part Kudumbam ennum sugam ippothu Konjam purikirathu Male : Kuyilae innum oru pillai En aasai alaigirathu Male Part Poo vaendumae….ae…. Malar kodungal saalai solaigalae Female : Neer vaendumae….ae…. Mazhai kodungal vaanin megangalae Chorus …………………….. Female Part Intha paiyan vilaiyaada Pommai ondru thara vendum Thanthaal nimmmathi Male : Chinna thambi Vilaiyaada Uyir pommai thara vendum Vaa vaa sammathi Female Part Muththamittaal thoththi kollum Nerungaathae Male : Moochchu pattaal paththi kollum Innum vaa konjam arugae Female Part Neer vaendumae….ae…. Mazhai kodungal vaanin megangalae Chorus …………………. Female Part Kattil maelae mettu pottu Katti paarththaen paththu paattu Innum thevaiyaa Male : Kadalosai theernthaalum udalaasai theeraathu Pennae kelviyaa Female Part Latchiyamaai vaarththai solla Theriyaatho Male : Hei latchiyamae pennukkullae Adhaithaan paarpathelitho Both : Poo vaendumae….ae…. Malar kodungal saalai solaigalae Neer vaendumae….ae…. Mazhai kodungal vaanin megangalae
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் பெண் : பூ வேண்டுமே........ஏ..... மலர் கொடுங்கள் சாலைச் சோலைகளே ஆண் : நீர் வேண்டுமே......ஏ.... மழை கொடுங்கள் வானின் மேகங்களே பெண் : குடும்பம் என்னும் சுகம் இப்போது கொஞ்சம் புரிகிறது ஆண் : குயிலே இன்னும் ஒரு பிள்ளை என் ஆசை அலைகிறது...... ஆண் : பூ வேண்டுமே........ஏ..... மலர் கொடுங்கள் சாலைச் சோலைகளே பெண் : நீர் வேண்டுமே......ஏ.... மழை கொடுங்கள் வானின் மேகங்களே குழு : .............................. பெண் : இந்தப் பையன் விளையாட பொம்மை ஒன்று தரவேண்டும் தந்தால் நிம்மதி ஆண் : சின்னக் தம்பி விளையாட உயிர் பொம்மை தரவேண்டும் வா வா சம்மதி பெண் : முத்தமிட்டால் தொத்திக் கொள்ளும் நெருங்காதே ஆண் : மூச்சுப் பட்டால் பத்திக் கொள்ளும் இன்னும் வா கொஞ்சம் அருகே..... பெண் : பூ வேண்டுமே........ஏ..... மலர் கொடுங்கள் சாலைச் சோலைகளே குழு : .............................. பெண் : கட்டில் மேலே மெட்டு போட்டு கட்டிப் பார்த்தேன் பத்து பாட்டு இன்னும் தேவையா ஆண் : கடலோசை தீர்ந்தாலும் உடலாசை தீராது பெண்ணே கேள்வியா பெண் : லட்சியமாய் வார்த்தை சொல்ல தெரியாதோ.... ஆண் : ஹேய் லட்சியமே பெண்ணுக்குள்ளே அதைதான் பார்ப்பதெளிதோ..... இருவர் : பூ வேண்டுமே........ஏ..... மலர் கொடுங்கள் சாலைச் சோலைகளே நீர் வேண்டுமே......ஏ.... மழை கொடுங்கள் வானின் மேகங்களே
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Music by: Ilayaraja and M. S. Viswanathan
Release information: From En Iniya Pon Nilavae (2001) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
- Film / album: En Iniya Pon Nilavae
- Composer: Ilayaraja and M. S. Viswanathan