Roman script
Singer : Sriram Parthasarathy Music by : L. V. Muthu Ganesh Male Part Poo vendru sonnaalum nee Pasum ponnendrum sonnaalum nee Magalendru sonnaalum nee Oru thaaiyendru sonnaalum nee Male Part Miga nediyathu un kaalam Athu azhagiya porkaalam Thalaimurai pala nee kaanga kannae Male Part En chellamae neeyae En thangamae neeyae En vairamae neeyae neeyae neeyae Male Part Poo vendru sonnaalum nee Pasum ponnendrum sonnaalum nee Male Part Sondha bantham Soththu sugam Ethuvum neethaanamma..aa Unnai vittaal solli kolla Uravu ver yethamma..aa Male Part Oru kanam unai kanaathu Piriyinum manam thaangaathu Iru vizhi imai moodaathamma Periyavalena aanaalum Siru mazhalai kannae nee Aruginil iru eppothumae Male Part En chellamae neeyae En thangamae neeyae En vairamae neeyae neeyae neeyae Male Part Poo vendru sonnaalum nee Pasum ponnendrum sonnaalum nee Magalendru sonnaalum nee Oru thaaiyendru sonnaalum nee Male Part Miga nediyathu un kaalam Athu azhagiya porkaalam Thalaimurai pala nee kaanga kannae Male Part En chellamae neeyae En thangamae neeyae En vairamae neeyae neeyae neeyae Ahaaa…aaaa.yeahhaaaa Aaaa…aaa…aaa…aaa…aaa….
தமிழ்
பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி இசையமைப்பாளர் : எல். வி. முத்து கணேஷ் ஆண் : பூவென்று சொன்னாலும் நீ பசும்பொன்னென்று சொன்னாலும் நீ மகளென்று சொன்னாலும் நீ ஒரு தாயென்று சொன்னாலும் நீ ஆண் : மிக நெடியது உன் காலம் அது அழகிய பொற்காலம் தலைமுறை பல நீ காண்க கண்ணே ஆண் : என் செல்லமே நீயே என் தங்கமே நீயே என் வைரமே நீயே நீயே நீயே ஆண் : பூவென்று சொன்னாலும் நீ பசும்பொன்னென்று சொன்னாலும் நீ ஆண் : சொந்த பந்தம் சொத்து சுகம் எதுவும் நீதானம்மா..ஆ உன்னை விட்டால் சொல்லி கொள்ள உறவு வேர் ஏதுமா...ஆ ஆண் : ஒரு கணம் உன்னை காணாது பிரியனும் மனம் தாங்காது இரு விழி இமை மூடாதம்மா பெரியவலென ஆனாலும் சிறு மழலை கண்ணே நீ அருகினில் இரு எப்போதுமே ஆண் : என் செல்லமே நீயே என் தங்கமே நீயே என் வைரமே நீயே நீயே நீயே ஆண் : பூவென்று சொன்னாலும் நீ பசும்பொன்னென்றும் சொன்னாலும் நீ மகளென்றும் சொன்னாலும் நீ ஒரு தாயென்று சொன்னாலும் நீ ஆண் : மிக நெடியது உன் காலம் அது அழகிய பொற்காலம் தலைமுறை பல நீ காண்க கண்ணே ஆண் : என் செல்லமே நீயே என் தங்கமே நீயே என் வைரமே நீயே நீயே நீயே அஹா....ஆஆஆ....யெஅஹ்ஹாஆஅ ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஆ....
Song details
Music by: L. V. Muthu Ganesh
Release information: From Thuppakki Munai (2018) · Lyricist: Pulamaipithan
- Singer: Sriram Parthasarathy
- Film / album: Thuppakki Munai
- Composer: L. V. Muthu Ganesh