Roman script
Singers : S. Janaki and Krishnachandran Music by : Ilayaraja Female Part Poovaadai kaatru Vandhu aadai theendumae Mundhaanai ingae Kudaiyaaga maarumae Saaral pattadhaal poo vedikkumae Eera vandugal thaen kudikkumae Aa… aaa… ho Female Part Poovaadai kaatru Male : Lala lallaa Female : Vandhu aadai theendumae Male : Lala lallaa Female Part Mundhaanai ingae Male : Lala lallaa Female : Kudaiyaaga maarumae Male : Lala lallaa Male Part Paadhai thadumaarum Idhu bodhai mazhaiyaagum Mundhaanai vaasam yaedho sugam Paadhai thadumaarum Idhu bodhai mazhaiyaagum Mundhaanai vaasam yaedho sugam Female Part Kaanaadha poovin jaadhi Nanaindhadhae dhegam paadhi Thallaadum kaadhal jothi enna saedhi Male Part Idhu thaanae mogam Female : Papappaa… Male : Oru poovin dhaagam Female : Papappaa… Male : Kudaiyodu nanaiyaadho poongaavanam Female Part O… poovaadai kaatru Male : Lala lallaa Female : Vandhu aadai theendumae Male : Lala lallaa Female Part Mundhaanai ingae
Male : Lala lallaa Female : Kudaiyaaga maarumae Male : Lala lallaa Female Part Yaengum ila maalai Viral theendum suga vaelai Kaananadhandro aan vaasanai Yaengum ila maalai Viral theendum suga vaelai Kaananadhandro aan vaasanai Male Part Ambigai thangai endru Kindudhae aasai vandu Thulludhae rojaa chendu soodudhendru Female Part Iru kanni oram Male : Papappaa… Female : Niram maarum naeram Male : Papappaa… Female Part Maarbil vizhum Maalaigalin aalinganam Male Part Hae… poovaadai kaatru Female : Lala lallaa Male : Vandhu aadai theendumae Female : Lala lallaa Male : Mundhaanai ingae Female : Lala lallaa Male : Kudaiyaaga maarumae Female : Lala lallaa Male Part Saaral pattadhaal poo vedikkumae Eera vandugal thaen kudikkumae Aa… aaaa… aaaa Female Part O… poovaadai kaatru Male : Lala lallaa Female : Vandhu aadai theendumae Male : Lala lallaa Female Part Mundhaanai ingae Male : Lala lallaa Female : Kudaiyaaga maarumae Male : Lala lallaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கிருஷ்ணச்சந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே முந்தானை இங்கே குடையாக மாறுமே சாரல் பட்டதால் பூ வெடிக்குமே ஈர வண்டுகள் தேன் குடிக்குமே ஆஅ.......ஆஅ.....ஹோ பெண் : பூவாடை காற்று ஆண் : லல லல்லா பெண் : வந்து ஆடை தீண்டுமே ஆண் : லல லல்லா பெண் : முந்தானை இங்கே ஆண் : லல லல்லா பெண் : குடையாக மாறுமே ஆண் : லல லல்லா ஆண் : பாதை தடுமாறும் இது போதை மழையாகும் முந்தானை வாசம் ஏதோ சுகம் பாதை தடுமாறும் இது போதை மழையாகும் முந்தானை வாசம் ஏதோ சுகம் பெண் : காணாத பூவின் ஜாதி நனைந்ததே தேகம் பாதி தள்ளாடும் காதல் ஜோதி என்ன சேதி.. ஆண் : இது தானே மோகம் பெண் : பபப்பா… ஆண் : ஒரு பூவின் தாகம் பெண் : பபப்பா… ஆண் : குடையோடு நனையாதோ பூங்காவனம் பெண் : ஓ......பூவாடை காற்று ஆண் : லல லல்லா பெண் : வந்து ஆடை தீண்டுமே ஆண் : லல லல்லா பெண் : முந்தானை இங்கே ஆண் : லல லல்லா பெண் : குடையாக மாறுமே ஆண் : லல லல்லா பெண் : ஏங்கும் இளமாலை விரல் தீண்டும் சுக வேளை..... காணாததன்றோ ஆண் வாசனை ஏங்கும் இளமாலை விரல் தீண்டும் சுக வேளை.... காணாததன்றோ ஆண் வாசனை ஆண் : அம்பிகை தங்கை என்று கிண்டுதே ஆசை வண்டு துள்ளுதே ரோஜா செண்டு சூடு கண்டு பெண் : இரு கண்ணின் ஓரம் ஆண் : பபப்பா… பெண் : நிறம் மாறும் நேரம் ஆண் : பபப்பா… பெண் : மார்பில் விழும் மாலைகளின் ஆலிங்கனம் ஆண் : ஹே... பூவாடை காற்று பெண் : லல லல்லா ஆண் : வந்து ஆடை தீண்டுமே பெண் : லல லல்லா ஆண் : முந்தானை இங்கே பெண் : லல லல்லா ஆண் : குடையாக மாறுமே பெண் : லல லல்லா ஆண் : சாரல் பட்டதால் பூ வெடிக்குமே ஈர வண்டுகள் தேன் குடிக்குமே ஆஅ.....ஆஅ.....ஆ...... பெண் : ஓ......பூவாடை காற்று ஆண் : லல லல்லா பெண் : வந்து ஆடை தீண்டுமே ஆண் : லல லல்லா பெண் : முந்தானை இங்கே ஆண் : லல லல்லா பெண் : குடையாக மாறுமே ஆண் : லல லல்லா
Song information
Singers: S. Janaki and Krishnachandran
Music by: Ilayaraja
Release information: From Gopurangal Saivathillai (1982) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki and Krishnachandran
- Film / album: Gopurangal Saivathillai
- Composer: Ilayaraja