Roman script
Singer : K. J. Yesudas Music by : Chandrabose Male Part Poo poothathai yaar parthadhu Kaadhal kuda poovai pondradhu Manadhilae ulladhu mounamae nalladhu Vaanam veru neelam yaar sonnadhu Male Part Poo poothathai yaar parthadhu Kaadhal kuda poovai pondradhu Male Part Sabalam vandhu serndha kaadhal Saabam aanadhu Avalam vandhu serntha kaadhal Aazhamaanadhu Male Part Paruvam vandha pothu kaadhal Nyayamaanadhu Panbu parthu vandha kaadhal Thooimai aanadhu Male Part Azhagu enbadhu mezhugai pondradhu Anbu enbadhu vilakkai pondradhu Anbu konda ullam endrum maarathadhu Male Part Poo poothathai yaar parthadhu Kaadhal kuda poovai pondradhu Male Part Paravai pola parantha vaanil Paranthu selgirom Pasiyai kuda irandu perum Pagirndhu kolgirom Male Part Urakkam nammai piripathillai Koodi kolgirom Oruvar kannil oruvar irangi Moodi kolgirom Male Part Mazhaiyil kaaigirom veyilil nanaigirom Mazhalai pesiyae madiyil saaigirom Innum konjam ellai meera naal paarkirom Male Part Poo poothathai yaar parthadhu Kaadhal kuda poovai pondradhu Manadhilae ulladhu mounamae nalladhu Vaanam veru neelam yaar sonnadhu Male Part Poo poothathai yaar parthadhu Kaadhal kuda poovai pondradhu
தமிழ்
பாடகர் : கே. ஜே . யேசுதாஸ் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : பூப் பூத்ததை யார் பார்த்தது காதல் கூட பூவை போன்றது மனதிலே உள்ளது மௌனமே நல்லது வானம் வேறு நீலம் யார் சொன்னது ஆண் : பூப் பூத்ததை யார் பார்த்தது காதல் கூட பூவை போன்றது ஆண் : சபலம் வந்து சேர்ந்த காதல் சாபம் ஆனது அவலம் வந்து சேர்ந்த காதல் ஆழமானது பருவம் வந்த போது காதல் நியாயமானது பண்பு பார்த்து வந்த காதல் தூய்மையானது ஆண் : அழகு என்பது மெழுகைப் போன்றது அன்பு எனது விளக்கைப் போன்றது அன்பு கொண்ட உள்ளம் என்றும் மாறாதது ஆண் : பூப் பூத்ததை யார் பார்த்தது காதல் கூட பூவை போன்றது ஆண் : பறவை போல பரந்த வானில் பறந்து செல்கிறோம் பசியைக் கூட இரண்டு பேரும் பகிர்ந்து கொள்கிறோம் உறக்கம் நம்மை பிரிப்பதில்லை கூடி கொள்கிறோம் ஒருவர் கண்ணில் ஒருவர் இறங்கி மூடிக் கொள்கிறோம் ஆண் : மழையில் காய்கிறோம் வெயிலில் நனைகிறோம் மழலை பேசியே மடியில் சாய்கிறோம் இன்னும் கொஞ்சம் எல்லை மீற நாள் பார்க்கிறோம் ஆண் : பூப் பூத்ததை யார் பார்த்தது காதல் கூட பூவை போன்றது மனதிலே உள்ளது மௌனமே நல்லது வானம் வேறு நீலம் யார் சொன்னது ஆண் : பூப் பூத்ததை யார் பார்த்தது காதல் கூட பூவை போன்றது
Song information
Singer: K. J. Yesudas
Music by: Chandrabose
Release information: From Katha Nayagan (1988) · Singer: K. J. Yesudas · Lyricist: Vairamuthu · Music: Chandrabose
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Katha Nayagan
- Composer: Chandrabose