Roman script
Singer : S. P. Balasubramaniam Music by : Shyam Whistle : ……………… Male Part Poo maegam soodum pon vaanamae Vaa vaa ennodu paadavae Poo maegam soodum pon vaanamae Vaa vaa ennodu paadavae Male Part Aaraatha kaayam aarumae Aahaa kaattrodu thaen saerumae Male Part Poo maegam soodum pon vaanamae Vaa vaa ennodu paadavae Male Part Devathai dhesangalil Kuyilgalin raajanai koopidumae Viralkalil nooru mothiramae Male Part Devathai dhesangalil Kuyilgalin raajanai koopidumae Viralkalil nooru mothiramae Male Part Saalaigalil naan nadanthaal Sangeetha oorvalamae aaaaaa aah… Male Part Poo maegam soodum pon vaanamae Vaa vaa ennodu paadavae Male Part Raaththiri raagangalae Vizhigalil thoongiya deepangalae Melliya gaanam paadungalaen Male Part Aa….raaththiri raagangalae Vizhigalil thoongiya deepangalae Melliya gaanam paadungalaen Male Part Vaanavillil veenai saeivaen Poo manjam podungalaen ae….ae….ae… Male Part Poo maegam soodum pon vaanamae Vaa vaa ennodu paadavae Mmm….heeheem hmm….mm….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷியாம் விசில் : ............................. ஆண் : பூ மேகம் சூடும் பொன் வானமே வா வா என்னோடு பாடவே பூ மேகம் சூடும் பொன் வானமே வா வா என்னோடு பாடவே ஆண் : ஆறாத காயம் ஆறுமே ஆஹா காற்றோடு தேன் சேருமே ஆண் : பூ மேகம் சூடும் பொன் வானமே வா வா என்னோடு பாடவே ஆண் : தேவதை தேசங்களில் குயில்களின் ராஜனை கூப்பிடுமே விரல்களில் நூறு மோதிரமே ஆண் : தேவதை தேசங்களில் குயில்களின் ராஜனை கூப்பிடுமே விரல்களில் நூறு மோதிரமே ஆண் : சாலைகளில் நான் நடந்தால் சங்கீத ஊர்வலமே ஆஆஆஆஹ்...... ஆண் : பூ மேகம் சூடும் பொன் வானமே வா வா என்னோடு பாடவே ஆண் : ராத்திரி ராகங்களே விழிகளில் தூங்கிய தீபங்களே மெல்லிய கானம் பாடுங்களேன் ஆண் : ஆஆ.....ராத்திரி ராகங்களே விழிகளில் தூங்கிய தீபங்களே மெல்லிய கானம் பாடுங்களேன் ஆண் : வானவில்லில் வீணை செய்வேன் பூ மஞ்சம் போடுங்களேன் ஏ....ஏ.....ஏ.... ஆண் : பூ மேகம் சூடும் பொன் வானமே வா வா என்னோடு பாடவே ம்ம்ம்.....ஹீஹீம் ஹ்ம்ம்...ம்ம்...
Song information
Singer: S. P. Balasubramaniam
Music by: Shyam
Release information: From Iniyavale Vaa (1982) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubramaniam
- Film / album: Iniyavale Vaa
- Composer: Shyam