Roman script
Singers : K.J. Yesudas and Jency Music by : Ilayaraja Chorus ………………………………. Female Part Poo malarnthida Nadam idum pon maayilae Poo malarnthida Nadam idum pon maayilae Ninraadum un paatham pon paatham Vizhigalal iravinai vidiyaavidu Male Part Sa ga ni gha ma pa tha ni sa Female Part Naan nadamida Urughiya thirumaghanaee… Male Part I love you… i love you..i love you.. I love you… i love you..i love you.. Female Part Vizhigalil nilavughal therigirathoo Male : sa gha ri gha ma pa dha ni sa Male Part Enn intha koobam Yaar thantha saabam Nee medai megham Enn minnal vegham Female Part Kedupaanae sirinkindra paaavi Thaduthaanae ithu enna needhi Male Part Unnakaagha erikindra jyothi Ivan indru uranghatha jaathi Paadukaiyil paambhu neliyudhu Thalaiyanai nooru kiliyudhu Nee anighira aadaiyil Oru nool ena Thinam naan irrunthida Sa ni dha pa ma pa dha ni Female Part Naan nadamida Urughiya thirumaghanaee… Female Part Thannaana na na na na Thaannaa na na na Male Part Thaenarru ondru Neeradum inghae Female Part Poo maalai ondru Thozh serum inghae Male Part Ilaiaadai uduthatha pookal Chedi medhu sirikindra naatkal Female Part Ilaiaadai uduthatha pookal Chedi medhu sirikindra naatkal Male Part Chuda chuda aasai varugudhu Female : Ival manam theeyil nanaiguthu Male Part Bothaiyil oru Female : Thamarai malar Male : Thaanudainthathu Female : Enn nadanthathu Male : Sa ni dha pa ma pa dhani Male Part Poo malarnthida Nadam idum pon maayilae Male Part I love you… i love you..i love you.. I love you… i love you..i love you.. Vizhigalilil therivathu vidukathaiyoo Sa gha ri gha ma pa dha ni Male Part Poo malarnthida Nadam idum pon maayilae
தமிழ்
பாடகி : ஜென்சி பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ............................ பெண் : பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே நின்றாடும் உன் பாதம் பொன்பாதம் விழிகளால் இரவினை விடியவிடு ஆண் : ச க னி க ம ப தா னி ச பெண் : நான் நடமிட உருகிய திருமகனே ஆண் : ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ பெண் : விழிகளில் நிலவுகள் தெரிகிறதோ ஆண் : ச க ரி க ம ப தா னி ச ஆண் : ஏன் இந்த கோபம் யார் தந்த சாபம் நீ மேடை மேகம் ஏன் மின்னல் வேகம் பெண் : கெடுப்பானே சிரிக்கின்ற பாவி தடுத்தானே இது என்ன நீதி ஆண் : உனக்காக எரிகின்ற ஜோதி இவன் இன்று உறங்காத ஜாதி பாடுகையில் பாம்பு நெளியுது தலையணை நூறு கிழியுது நீ அணிகிற ஆடையில் ஒரு நூலென தினம் நான் இருந்திட ச னி த ப ம ப த னி பெண் : நான் நடமிட உருகிய திருமகனே பெண் : .......................... ஆண் : தேனாறு ஒன்று நீராடும் இங்கே பெண் : பூமாலை ஒன்று தோள் சேரும் இங்கே ஆண் : இலை ஆடை உடுத்தாத பூக்கள் செடி மீது சிரிக்கின்ற நாட்கள் பெண் : இலை ஆடை உடுத்தாத பூக்கள் செடி மீது சிரிக்கின்ற நாட்கள் ஆண் : சுடசுட ஆசை வருகுது பெண் : இவள் மனம் தீயில் நனைகுது ஆண் : போதையில் ஒரு பெண் : தாமரை மலர் ஆண் : தான் உடைந்தது பெண் : ஏன் நடந்தது ஆண் : ச னி த ப ம ப த னி ஆண் : பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே ஆண் : ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ விழிகளில் தெரிவது விடுகதையோ ச க ரி க ம ப த னி ஆண் : பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே
Song information
Singers: K.J. Yesudas and Jency
Music by: Ilayaraja
Release information: From Tik Tik Tik (1981) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: K.J. Yesudas and Jency
- Film / album: Tik Tik Tik
- Composer: Ilayaraja