Roman script
Singers : Ilaiyaraaja and S. Janaki Music by : Ilayaraja Female Part Poomaalaiyae thol sera vaa Poomaalaiye Male : Yengum iru thol.. Female : Thol sera vaa Male : Yengiyadhu Ilaya manadhu Female : Ilaya manadhu Male : Inaiyum pozhuthu Female : Inaiyum pozhuthu Female Part Ilaya manadhu Male : Theemthana theemthana Female : Inaiyum pozhuthu Male : Theemthana theemthana..aaa.. Female : Poojai maniyosai Poovai manadhaasai Pudiyadhor ulagilae paranthadhae Male Part Poomaalaiyae Female : Yengum iru thol.. Male : Thol sera vaa Female : Vaasam varum poo Male : Poomaalaiyae Female : Yengum iru thol.. Male : Thol sera vaa Female : Vaasam varum poo Male Part Naan unai ninaikkatha Naal illaiyae Thaeninai theendatha poo illaiyae Female : Lalala… Male Part Naan unai ninaikkatha Naal illaye Female : Ennai unakkendru koduthen Male : Thaeninai theendatha poo illayae Female : Yengum ilam kaathal mayil naan Male Part {Thaenthuli poovayil Female : Lalala… Male : Poovizhi maan saayal} (2) Female : Lalala… Female Part {Kanni ezhuthum Vannam muzhuthum Vandhu thazhuvum Jenmam muzhuthum} (2) Male Part Naalum theriyaamal Kaalam theriyaamal Kalaiyelaam pazhaguvomm anudhinam Female Part Poomaalaiyae Male : Yengum iru thol.. Female : Thol sera vaa Male : Vaasam varum poo Female : Poomaalaiyae Male : Yengum iru thol.. Female : Thol sera vaa Male Part Lala lala laaa… Female : Kodaiyil vaadatha Kovil puraa Male : Lalala… Female : Kaamanai kaanamal Kaanum kanaa Male : Lalala… Female Part Kodaiyil vaadatha Kovil puraa Male : Raavil thoongathu edhu Female : Kaamanai kaanamal Kaanum kanaa.. Male : Naalum manam pogum yengo Female Part {Vizhigalum moodathu Male : Lalala… Female : Vidinthida koodathu} (2) Female : Lalala… Male Part {Kanni idhayam Endrum udhayam Indru theriyum inbam puriyum} (2) Female Part Kaatru suthi meetta Thaalam nathi koota Kanavugal ethirivarum anubavam Male Part Poomaalaiyae Female : Yengum iru thol.. Male : Thol sera vaa Female : Vaasam varum poomaalaiyae Male : Yengum iru thol Female : Thol sera vaa Male : Yengiyadhu Female : Ilaya manadhu Male : Inaiyum pozhuthu Female : Inaiyum pozhuthu Female Part Ilaya manadhu Male : Theemthana theemthana Female : Inaiyum pozhuthu Male : Theemthana theemthana..aaa.. Female : Poojai maniyosai Poovai manadhaasai Pudiyadhor ulagilae paranthadhae Male Part Poomaalaiyae Female : Yengum iru thol.. Male : Thol sera vaa Female : Vaasam varum poo Male : Poomaalaiyae Female : Yengum iru thol.. Male & Female : Thol sera vaa
தமிழ்
பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பூமாலையே தோள் சேரவா பூமாலையே ஆண் : ஏங்கும் இரு தோள் பெண் : தோள் சேரவா ஆண் : ஏங்கும் இரு இளைய மனது பெண் : இளைய மனது ஆண் : இணையும் பொழுது … பெண் : இணையும் பொழுது பெண் : இளைய மனது.... ஆண் : தீம்தன...தீம்தன பெண் : இணையும் பொழுது … ஆண் : தீம்தன…தீம்தன ஆண் : ஓஓஓ..... பெண் : பூஜை மணியோசை பூவை மனதாசை புதியதோர் உலகிலே பறந்ததே ஆண் : பூமாலையே பெண் : ஏங்கும் இரு தோள் ஆண் : தோள் சேரவா பெண் : வாசம் வரும் பூ ஆண் : பூமாலையே பெண் : ஏங்கும் இரு தோள் ஆண் : தோள் சேரவா பெண் : வாசம் வரும் பூ ஆண் : நான் உனை நினைக்காத நாளில்லையே தேனினைத் தீண்டாத பூ இல்லையே பெண் : லலலா.... ஆண் : நான் உனை நினைக்காத நாளில்லையே…… பெண் : என்னை உனகென்று கொடுத்தேன் ஆண் : தேனினைத் தீண்டாத பூ இல்லையே… பெண் : ஏங்கும் இளம் காதல் மயில் நான் ஆண் : தேன் துளி பூவாயில் பெண் : லலலா.... ஆண் : பூவிழி மான் சாயல் பெண் : லலலா.... ஆண் : தேன் துளி பூவாயில் பெண் : லலலா.... ஆண் : பூவிழி மான் சாயல் பெண் : {கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும்} (2) ஆண் : நாளும் பிரியாமல் காலம் தெரியாமல் கலையெல்லாம் பழகுவோம் அனுதினம்.. பெண் : பூமாலையே ஆண் : ஏங்கும் இரு தோள் பெண் : தோள் சேரவா ஆண் : வாசம் வரும் பூ பெண் : பூமாலையே ஆண் : ஏங்கும் இரு தோள் பெண் : தோள் சேரவா ஆண் : லலல லலலா பெண் : கோடையில் வாடாத கோவில் புறா ஆண் : லலலா பெண் : காமனை காணாமல் காணும் கனா ஆண் : லலலா பெண் : கோடையில் வாடாத கோவில் புறா… ஆண் : ராவில் தூங்காது ஏங்க.. பெண் : காமனை காணாமல் காணும் கனா … ஆண் : நாளும் மனம் போகும் எங்கோ பெண் : விழிகளும் மூடாது ஆண் : லலலா பெண் : விடிந்திட கூடாது ஆண் : லலலா பெண் : விழிகளும் மூடாது…… ஆண் : லலலா பெண் : விடிந்திட கூடாது ஆண் : {கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்} (2) பெண் : காற்று சுதி மீட்ட தாளம் நதி கூட்ட கனவுகள் எதிர்வரும் அனுபவம் ஆண் : பூமாலையே பெண் : ஏங்கும் இரு தோள் ஆண் : தோள் சேரவா பெண் : வாசம் வரும் பூமாலையே ஆண் : ஏங்கும் இரு தோள் பெண் : தோள் சேரவா ஆண் : ஏங்கும் இரு இளைய மனது பெண் : இளைய மனது ஆண் : இணையும் பொழுது பெண் : இணையும் பொழுது பெண் : இளைய மனது.... ஆண் : தீம்தன...தீம்தன பெண் : இணையும் பொழுது … ஆண் : தீம்தன…தீம்தன பெண் : பூஜை மணியோசை பூவை மனதாசை புதியதோர் உலகிலே பறந்ததே ஆண் : பூமாலையே பெண் : ஏங்கும் இரு தோள் ஆண் : தோள் சேரவா பெண் : வாசம் வரும் பூ ஆண் : பூமாலையே பெண் : ஏங்கும் இரு ஆண் மற்றும் பெண் : தோள் சேரவா
Song details
Singers: Ilaiyaraaja and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Pagal Nilavu (1985) · Lyricist: Gangai Amaran
- Singer: Ilaiyaraaja and S. Janaki
- Film / album: Pagal Nilavu
- Composer: Ilayaraja