Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female Part Poo maalai Oru paavai aanathu Pon maalai Pudhu paattu paaduthu Idhai paarka paarka pudhumai Isai ketka ketka inimai Ennai yaar thaan velvadhu Poo maalai Oru paavai aanadhu Male Part Hey heyhey heyhey hey Heyyyyyyy Heyyy laalalala… Lalala lalala, lalala aaa aa aaaa aaa… Male Part Poo maalai Oru paavai aagumaa Pon maalai Oru paattu paadumaa Idhu paarka paarka pudhumai Idhai ketka ketka kodumai Ada yaar thaan solvadhu Poo maalai Oru paavai aagumaa Female Part Thanna nanana naa Thanna nanana naa Thanna nanana naa naaa….hoi. Female Part Paadum bothu poongaatru Paayum bothu neerootru Ennai pola penn illai Pennai vendra aan illai Male Part Muttai podum pettai kozhiyae Seval kooda poraattamaa Kondai cheval kothum velaiyil Pettai kozhi thaangaadhammaa Female Part Thappaana thaalangal podaathae Male : Thagujigu thagujiga thagu Thagath thaagadhagath thaaga thaga
Female : Thappaana thaalangal podaathae Uppukkal vairakkal aagaathae Naanoru naatiya devadhai paaru Female Part Poo maalai Oru paavai aanadhu Pon maalai Pudhu paadal paadudhu Male Part Saami kooda aada thaan Sakthi potti poda thaan Ambaal paadu enna aachu Ambalathil ninnae pochu Female Part Kaalai thookki neeyum aadalaam Male : Ahaa.. Female : Kadavul endru per aagumaa Male : Oho.. Female : Kaakkai kooda paattu paadalaam Male : Oye.. Female : Kuyilin geedham polaagumaa Male Part Ennodu nee vanthu modhaathae Thagujigu thagujiga thagu Thagath thaagu thagu thagu thagu Ennodu nee vandhu modhaathe Un pappu ingae thaan vegaathae Aadalil paadalil vallavan paaru Male Part Poo maalai Oru paavai aagumaa haa …. Pon maalai Oru paattu paadumaa … Female Part Idhai paarka paarka pudhumai Idhai ketka ketka kodumai Idhai yaar thaan solvadhu Poo maalai oru paavai aanadhu Male Part ……………………………….. Female : ……………………………….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பூமாலை ஒரு பாவையானது பொன் மாலை புது பாட்டு பாடுது இதை பார்க்க பார்க்க புதுமை இசை கேட்க கேட்க இனிமை என்னை யார்தான் வெல்வது பூமாலை ஒரு பாவையானது ஆண் : ஹேய் ஹெய்ஹே ஹெய்ஹே ஹேய் ஹேய்ய்ய்ய்ஹேய்ய் லால்லலல லலல லலல லலல ஆஅ ஆ ஆஆ ஆஅ.... ஆண் : பூமாலை ஒரு பாவையகுமா பொன் மாலை ஒரு பாட்டு பாடுமா இதை பார்க்க பார்க்க புதுமை இதை கேட்க கேட்க கொடுமை அட யார்தான் சொல்வது பூமாலை ஒரு பாவையகுமா பெண் : ......................... பெண் : பாடும்போது பூங்காற்று பாயும்போது நீரூற்று என்னைப் போல பெண்ணில்லை பெண்ணை வென்ற ஆணில்லை ஆண் : முட்டை போடும் பெட்டைக் கோழியே சேவல் கூட போராட்டமா கொண்டைச் சேவல் கொத்தும் வேளையில் பெட்டைக் கோழி தாங்காதம்மா பெண் : தப்பான தாளங்கள் போடாதே ஆண் : தகஜிகு தகஜிகு தகு தகத் தாகதகத் தாக தக பெண் : தப்பான தாளங்கள் போடாதே உப்புக் கல் வைரக்கல் ஆகாதே நானொரு நாட்டிய தேவதை பாரு பெண் : பூமாலை ஒரு பாவையானது பொன் மாலை புது பாடல் பாடுது ஆண் : சாமி கூட ஆடத்தான் சக்தி போட்டி போடத்தான் அம்பாள் பாடு என்ன ஆச்சு அம்பலதில் நின்னே போச்சு பெண் : காலை தூக்கி நீயும் ஆடலாம் ஆண் : ஆஹா பெண் : கடவுள் என்று பேராகுமா ஆண் : ஓஹோ... பெண் : காக்கை கூட பாட்டு பாடலாம் ஆண் : ஒய்.... பெண் : குயிலின் கீதம் போலாகுமா ஆண் : என்னோடு நீ வந்து மோதாதே தகஜிகு தகஜிகு தகு தகத் தாகு தகு தகு தகு என்னோடு நீ வந்து மோதாதே உன் பப்பு இங்கேதான் வேகாதே ஆடலில் பாடலில் வல்லவன் பாரு ஆண் : பூமாலை ஒரு பாவையகுமா ஹான் பொன் மாலை ஒரு பாட்டு பாடுமா..... பெண் : இதை பார்க்க பார்க்க புதுமை இதை கேட்க கேட்க கொடுமை இதை யார்தான் சொல்வது பூமாலை ஒரு பாவையானது ஆண் : .................................... பெண் : ......................................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Thanga Magan (1983 film) (1983) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Thanga Magan (1983 film)
- Composer: Ilayaraja