Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Aaaa….aaaa….aaaa….aaa…. Aaaa….aaaa….aaaa….aaa…. Female Part Ponvaanam paneer thoovudhu inneram Ponvaanam paneer thoovudhu inneram Ada ennam meerudhu.. Vannam maarudhu kannoramm.. Ponvaanam paneer thoovudhu inneram Female Part Aaaa…aaaa….aaa…aaa….aaa… Lalalala….lalala… Female Part Mazhai thoothalae Odhunga idam paarkudhae Malar ambugal Uyir varaikum thaakkudhae Female Part {Mazhai seiyum kolaaru… Kodhikudhae paalaaru…} (2) Female Part {Idhu kaadhal aasaikkum Kaaman poojaikkum neramaa} (2) Indha jodi vandugal Porruthaan idumaa..aaa… Female Part Ponvaanam paneer thoovudhu inneram Female Part Lallalalala….lallala…lalala…lalalala… Claps : …………………………………………………….. Female Part Thangathamarai malarndha pinbu moodumo Pattupoongodi padara idam thedumo Female Part {Malar kanai paayaadho… Madhukkudam saiyaadho} (2) Female Part {Indha vellai malligai Dhevakannigai dhaanamma} (2) Mazhai kaaman kaatil Peiyumkalam ammammaa…. Female Part Ponvaanam paneer thoovudhu inneram Ada ennam meerudhu.. Vannam maarudhu kannoramm.. Ponvaanam paneer thoovudhu inneram
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ பெண் : பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம் பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ லலலல லலல பெண் : மழை தூத்தலே ஒதுங்க இடம் பார்க்குதே மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே பெண் : { மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு } (2) பெண் : { இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா } (2) இந்த ஜோடிவண்டுகள் போருதான் இடுமா பெண் : பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் பெண் : .............................. பெண் : தங்க தாமரை மலர்ந்த பின்பு மூடுமோ பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ பெண் : { மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ } (2) பெண் : { இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா } (2) மழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா பெண் : பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம் பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
Song details
Music by: Ilayaraja
Release information: From Indru Nee Nalai Naan (1983) · Lyricist: Vairamuthu
- Singer: S. Janaki
- Film / album: Indru Nee Nalai Naan
- Composer: Ilayaraja