Roman script
Singers : S. Janaki and Malaysia Vasudevan Music by : Ilayaraja Lyrics by : Muthulingam Male Part Ponnunnaa ponnu Emmaa periya ponnu En kannunnaa kannu Thammaathoonduthaan kannu Male Part Oottinaa ottuvaen ottavaa Kattinaa kattuvaen kattavaa Kannadikkirae kadhaiyalakkirae Ammaadi aaththaadi thool kelppurae Female Part Ponnunnaa ponnu Emmaa periya ponnu En kannunnaa kannu Thammaathoonduthaan kannu Female Part Oottinaa ottuvaen ottavaa Kattinaa kattuvaen kattavaa Kannadikkirae kadhaiyalakkirae Ammaadi aaththaadi thool kelppurae Male Part Paara pudikkirappo maaru thudikkithu Maelae nadakirapo keezhae nadukkuthu Paara pudikkirappo maaru thudikkithu Maelae nadakirapo keezhae nadukkuthu Female Part Panthuthaan oru ponnaattam thulluthaiyaa Vanthuthaan….vaa vaa vaa Male : Panjuthaan adi un maeni chinnakuyil Konjithaan vaa vaa vaa Female Part Machchaan en mamuthanthaan
Naan thedum mannavanthaan Aanaalum chinnavanthaan Morattu izhuppu unakku edhukku Male Part Ponnunnaa ponnu Emmaa periya ponnu En kannunnaa kannu Thammaathoonduthaan kannu Male Part Aththaan nenappulathaan pitthaa irukkuraen Chippi vedichchu vantha muththa sirikkiraen Aththaan nenappulathaan pitthaa irukkuraen Chippi vedichchu vantha muththa sirikkiraen Male Part Sundhari unna kaiyodu Kaiyanaippaen enthiri vaa vaa vaa Female : Kullanae nenjai killaama killukirae Kallanae vaa vaa vaa Male Part Villaathi villanadi veeraathi veeranadi Sooraathi sooranadi adakki odukki udambu keedhu Female Part Ponnunnaa ponnu Emmaa periya ponnu En kannunnaa kannu Thammaathoonduthaan kannu Female Part Oottinaa ottuvaen ottavaa Kattinaa kattuvaen kattavaa Kannadikkirae kadhaiyalakkirae Ammaadi aaththaadi thool kelppurae Male Part Ponnunnaa ponnu Emmaa periya ponnu En kannunnaa kannu Thammaathoonduthaan kannu
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : பொண்ணுன்னா பொண்ணு எம்மா பெரிய பொண்ணு என் கண்ணுன்னா கண்ணு தம்மாதூண்டுதான் கண்ணு ஆண் : ஒட்டினா ஒட்டுவேன் ஒட்டவா கட்டினா கட்டுவேன் கட்டவா கண்ணடிக்கிறே கதையளக்கிறே அம்மாடி ஆத்தாடி தூள் கெளப்புறே... பெண் : பொண்ணுன்னா பொண்ணு எம்மா பெரிய பொண்ணு என் கண்ணுன்னா கண்ணு தம்மாதூண்டுதான் கண்ணு பெண் : ஒட்டினா ஒட்டுவேன் ஒட்டவா கட்டினா கட்டுவேன் கட்டவா கண்ணடிக்கிறே கதையளக்கிறே அம்மாடி ஆத்தாடி தூள் கெளப்புறே... பெண் : பொண்ணுன்னா பொண்ணு எம்மா பெரிய பொண்ணு என் கண்ணுன்னா கண்ணு தம்மாதூண்டுதான் கண்ணு ஆண் : பார புடிக்கிறப்போ மாரு துடிக்கிது மேலே நடக்கிறப்போ கீழே நடுங்குது பார புடிக்கிறப்போ மாரு துடிக்கிது மேலே நடக்கிறப்போ கீழே நடுங்குது பெண் : பந்துதான் ஒரு பொண்ணாட்டம் துள்ளுதய்யா வந்துதான்......வா வா வா.. ஆண் : பஞ்சுதான் அடி உன் மேனி சின்னக்குயில் கொஞ்சிதான் வா வா வா பெண் : மச்சான் என் மம்முதன் தான் நான் தேடும் மன்னவன் தான் ஆனாலும் சின்னவன்தான் மொரட்டு இழுப்பு உனக்கு எதுக்கு ஆண் : பொண்ணுன்னா பொண்ணு எம்மா பெரிய பொண்ணு என் கண்ணுன்னா கண்ணு தம்மாதூண்டுதான் கண்ணு பெண் : ஒட்டினா ஒட்டுவேன் ஒட்டவா கட்டினா கட்டுவேன் கட்டவா கண்ணடிக்கிறே கதையளக்கிறே அம்மாடி ஆத்தாடி தூள் கெளப்புறே... பெண் : பொண்ணுன்னா பொண்ணு எம்மா பெரிய பொண்ணு என் கண்ணுன்னா கண்ணு தம்மாதூண்டுதான் கண்ணு பெண் : அத்தான் நெனப்புலத்தான் பித்தா இருக்குறேன் சிப்பி வெடிச்சு வந்த முத்தா சிரிக்கிறேன் அத்தான் நெனப்புலத்தான் பித்தா இருக்குறேன் சிப்பி வெடிச்சு வந்த முத்தா சிரிக்கிறேன் ஆண் : சுந்தரி உன்ன கையோடு கையணைப்பேன் எந்திரி வா வா வா பெண் : குள்ளனே நெஞ்சை கிள்ளாம கிள்ளுகிறே கள்ளனே வா வா வா ஆண் : வில்லாதி வில்லனடி வீராதி வீரனடி சூராதி சூரனடி அடக்கி ஒடுக்கி உடம்பு கீது பெண் : பொண்ணுன்னா பொண்ணு எம்மா பெரிய பொண்ணு என் கண்ணுன்னா கண்ணு தம்மாதூண்டுதான் கண்ணு பெண் : ஒட்டினா ஒட்டுவேன் ஒட்டவா கட்டினா கட்டுவேன் கட்டவா கண்ணடிக்கிறே கதையளக்கிறே அம்மாடி ஆத்தாடி தூள் கெளப்புறே... ஆண் : பொண்ணுன்னா பொண்ணு எம்மா பெரிய பொண்ணு என் கண்ணுன்னா கண்ணு தம்மாதூண்டுதான் கண்ணு
Song information
Singers: S. Janaki and Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyrics by: Muthulingam
Release information: From Vellai Pura Ondru (1984) · Singer: S. Janaki and Malaysia Vasudevan · Lyricist: Muthulingam · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. Janaki and Malaysia Vasudevan
- Film / album: Vellai Pura Ondru
- Composer: Ilayaraja
- Lyricist: Muthulingam