Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Hmm..mm…mmm Mmm..ohoo..oooo Ahaaa…aaa…ohooo…hooo… Female Part {Ponnulagam nokki pogindrom Puthampudhiya sugam kaanugindrom Mannulagil irundhu vinnulagil parandhu Kannulagil kalandhu vaazhugindrom} (2) Ponnulagam nokki pogindrom Female Part {Kanniyar vaazhvil idhu Verum iravu Ondru kalandhavar kaanavandha Thani iravu} (2) Female Part Annaiyar thaalaattum nal iravu Annaiyar thaalaattum nal iravu Naam ariyaadha kalaigalukku mudhal iravu Female Part Ponnulagam nokki pogindrom Puthampudhiya sugam kaanugindrom Mannulagil irundhu vinnulagil parandhu Kannulagil kalandhu vaazhugindrom Ponnulagam nokki pogindrom Female Part {Andhi pirandhavudan Mei silirkkum Manam adikkadi ondrai enni Thudiththirukkum} (2) Female Part Chandhiran theindhaalum Valarndhirukkum Chandhiran theindhaalum Valarndhirukkum Indha thaamarai kaalamellaam Malarndhirukkum Female Part Ponnulagam nokki pogindrom Puthampudhiya sugam kaanugindrom Mannulagil irundhu vinnulagil parandhu Kannulagil kalandhu vaazhugindrom Ponnulagam nokki pogindrom
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஓஹோ ஓஓஓ ஆஹா ஆஆ ஓஹோ ஹோ பெண் : { பொன்னுலகம் நோக்கி போகின்றோம் புத்தம் புதிய சுகம் காணுகின்றோம் மண்ணுலகில் இருந்து விண்ணுலகில் பறந்து கண்ணுலகில் கலந்து வாழுகின்றோம் } (2) பொன்னுலகம் நோக்கி போகின்றோம் பெண் : { கன்னியர் வாழ்வில் இது வெறும் இரவு ஒன்று கலந்தவர் காண வந்த தனி இரவு } (2) பெண் : அன்னையர் தாலாட்டும் நல் இரவு அன்னையர் தாலாட்டும் நல் இரவு நாம் அறியாத கலைகளுக்கு முதல் இரவு பெண் : பொன்னுலகம் நோக்கி போகின்றோம் புத்தம் புதிய சுகம் காணுகின்றோம் மண்ணுலகில் இருந்து விண்ணுலகில் பறந்து கண்ணுலகில் கலந்து வாழுகின்றோம் பொன்னுலகம் நோக்கி போகின்றோம் பெண் : { அந்தி பிறந்தவுடன் மெய் சிலிர்க்கும் மனம் அடிக்கடி ஒன்றை எண்ணி துடித்திருக்கும் } (2) பெண் : சந்திரன் தேய்ந்தாலும் வளர்ந்திருக்கும் சந்திரன் தேய்ந்தாலும் வளர்ந்திருக்கும் இந்த தாமரை காலமெல்லாம் மலர்ந்திருக்கும் பெண் : பொன்னுலகம் நோக்கி போகின்றோம் புத்தம் புதிய சுகம் காணுகின்றோம் மண்ணுலகில் இருந்து விண்ணுலகில் பறந்து கண்ணுலகில் கலந்து வாழுகின்றோம் பொன்னுலகம் நோக்கி போகின்றோம்
Song details
Music by: K. V. Mahadevan
Release information: From Parisu (1963) · Lyricist: Kannadasan
- Singer: P. Susheela
- Film / album: Parisu
- Composer: K. V. Mahadevan