Roman script
Singers : T. M. Soundararajan, S. V. Ponnusamy and Chorus Music by : K. V. Mahadevan Male Part Aadhavaa aanandhamaagavae Vaanilae bavani varum Arul jyothiyae vaa deva …aa.. Chorus …………………. Male Part Ponnudanae porul nirainthu Mannan vaazhgavae Naatil innal indri ennaalum Makkal vaazhgavae Chorus Ponnudanae porul nirainthu Mannan vaazhgavae Naatil innal indri ennaalum Makkal vaazhgavae Chorus …………………….. Male Part Aaa….aaa…..aa…. Female : Aa….aaa….aaa….aa… Male Chorus : Naadu sezhikanum Nalla mazhi peiyanum Naadaalum maharaja vaazhanum Female Chorus : Engal naadaalum maharaani vaazhanum Engal seeraalan yuvaraaja vaazhanum Chorus Naadu sezhikanum Nalla mazhi peiyanum Male Chorus : Naadaalum maharaja vaazhanum Engal naadaalum maharaani vaazhanum Female Chorus : Engal seeraalan yuvaraaja vaazhanum Chorus Naadu sezhikanum Nalla mazhi peiyanum Naadaalum maharaja vaazhanum Male Part Sathiyam thavaratha namma naadu Makkal sanjalam inithaagum indha veedu Inba veedu Sathiyam thavaratha namma naadu Makkal sanjalam inithaagum indha veedu Inba veedu Female Chorus : Padhi bhakthiyum kuraiyaadha Pengalodu vaazhum Bharatha naadu sezhikka pallu paadu Padhi bhakthiyum kuraiyaadha Pengalodu vaazhum Bharatha naadu sezhikka pallu paadu Chorus Naadu sezhikanum Nalla mazhi peiyanum Male Chorus : Naadaalum maharaja vaazhanum Engal naadaalum maharaani vaazhanum Female Chorus : Engal seeraalan yuvaraaja vaazhanum Chorus Naadu sezhikanum Nalla mazhi peiyanum Naadaalum maharaja vaazhanum
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன், எஸ். வி. பொன்னுசாமி மற்றும் குழு இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் ஆண் : ஆதவா ஆனந்தமாகவே வானிலே பவனி வரும் அருள் ஜோதியே வா தேவா ....ஆஅ.... குழு : ................................ ஆண் : பொன்னுடனே பொருள் நிறைந்து மன்னன் வாழ்கவே நாட்டில் இன்னல் இன்றி எந்நாளும் மக்கள் வாழ்கவே....... குழு : பொன்னுடனே பொருள் நிறைந்து மன்னன் வாழ்கவே நாட்டில் இன்னல் இன்றி எந்நாளும் மக்கள் வாழ்கவே....... ஆண் : ஆ....ஆஅ....ஆ.... பெண் : ஆ....ஆஅ....ஆ.... குழு : ......................... ஆண் குழு : நாடு செழிக்கணும் நல்ல மழை பெய்யணும் நாடாளும் மகராஜா வாழணும் பெண் குழு : எங்கள் நாடாளும் மகராணி வாழணும் எங்கள் சீராளன் யுவராஜா வாழணும்..... குழு : நாடு செழிக்கணும் நல்ல மழை பெய்யணும் ஆண் குழு : நாடாளும் மகராஜா வாழணும் எங்கள் நாடாளும் மகராணி வாழணும் பெண் குழு : எங்கள் சீராளன் யுவராஜா வாழணும்..... குழு : நாடு செழிக்கணும் நல்ல மழை பெய்யணும் நாடாளும் மகராஜா வாழணும் ஆண் : சத்தியம் தவறாத நம்ம நாடு மக்கள் சஞ்சலம் இனிதாகும் இந்த வீடு இன்ப வீடு சத்தியம் தவறாத நம்ம நாடு மக்கள் சஞ்சலம் இனிதாகும் இந்த வீடு இன்ப வீடு பெண் குழு : பதி பக்தியும் குறையாத பெண்களோடு வாழும் பாரத நாடு செழிக்க பள்ளு பாடு..... பதி பக்தியும் குறையாத பெண்களோடு வாழும் பாரத நாடு செழிக்க பள்ளு பாடு..... குழு : நாடு செழிக்கணும் நல்ல மழை பெய்யணும் ஆண் குழு : நாடாளும் மகராஜா வாழணும் எங்கள் நாடாளும் மகராணி வாழணும் பெண் குழு : எங்கள் சீராளன் யுவராஜா வாழணும்..... குழு : நாடு செழிக்கணும் நல்ல மழை பெய்யணும் நாடாளும் மகராஜா வாழணும்
Song information
Singers: T. M. Soundararajan, S. V. Ponnusamy and Chorus
Music by: K. V. Mahadevan
Release information: From Harichandra – 1968 Film (1968) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Singer: S. V. Ponnusamy and Chorus
- Film / album: Harichandra – 1968 Film
- Composer: K. V. Mahadevan