Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Vishwanathan Male Part Mmmm… mmmm… Aa aahaa haa haahaa Male Part Ponnendrum poovendrum Thaenendrum solvaeno… Male Part Ponnendrum poovendrum Thaenendrum solvaeno Pennai paarthaal solla thondrum Innum nooraayiram… innum nooraayiram Male Part Moondru kani chaaru ondraaga pizhindhu Moga rasam konjam alavodu kalandhu Moondru kani chaaru ondraaga pizhindhu Moga rasam konjam alavodu kalandhu Bodhai madhuvaaga pon maeni malarndhu Poovai vandhaal pennaaga pirandhu Poovai vandhaal pennaaga pirandhu Male Part Ponnendrum poovendrum Thaenendrum solvaeno Pennai paarthaal solla thondrum Innum nooraayiram… innum nooraayiram Male Part Kodai vasanthangal kulir kaalam endru Odum paruvangal kana neram nindru Kaadhal kavi paadum aval maeni kandu Kaana kan vendum oru kodu indru Kaana kan vendum oru kodu indru Male Part Kanni ilam koondhal kalyaana palli Kangal oli veesum adhikaalai velli Kanni ilam koondhal kalyaana palli Kangal oli veesum adhikaalai velli Thendral vilaiyaadum aval paerai cholli Inbam aval innum ariyaadha kalvi Inbam aval innum ariyaadha kalvi Male Part Ponnendrum poovendrum Thaenendrum solvaeno Pennai paarthaal solla thondrum Innum nooraayiram… innum nooraayiram
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்..... ஆ....ஆஹா ஹா ஹாஹா ஆண் : பொன்னென்றும் பூவென்றும் தேனென்றும் சொல்வேனோ ஆண் : பொன்னென்றும் பூவென்றும் தேனென்றும் சொல்வேனோ பெண்ணைப்பார்த்தால் சொல்லத் தோன்றும் இன்னும் நூறாயிரம் இன்னும் நூறாயிரம் ஆண் : மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து போதை மதுவாக பொன்மேனி மலர்ந்து பூவை வந்தாள் பெண்ணாக பிறந்து பூவை வந்தாள் பெண்ணாக பிறந்து ஆண் : பொன்னென்றும் பூவென்றும் தேனென்றும் சொல்வேனோ பெண்ணைப்பார்த்தால் சொல்லத் தோன்றும் இன்னும் நூறாயிரம் இன்னும் நூறாயிரம் ஆண் : கோடை வசந்தங்கள் குளிர்காலம் என்று ஓடும் பருவங்கள் கணநேரம் இன்று காதல் கவி பாடும் அவள் மேனி கண்டு காண கண் வேண்டும் ஒரு கோடி இன்று காண கண் வேண்டும் ஒரு கோடி இன்று ஆண் : கன்னி இளம் கூந்தல் கல்யாண பள்ளி கண்கள் ஒளி வீசும் அதிகாலை வெள்ளி கன்னி இளம் கூந்தல் கல்யாண பள்ளி கண்கள் ஒளி வீசும் அதிகாலை வெள்ளி தென்றல் விளையாடும் அவள் பேரைச்சொல்லி இன்பம் அவளென்னும் அறியாத கல்வி இன்பம் அவளென்னும் அறியாத கல்வி ஆண் : பொன்னென்றும் பூவென்றும் தேனென்றும் சொல்வேனோ பெண்ணைப்பார்த்தால் சொல்லத் தோன்றும் இன்னும் நூறாயிரம் இன்னும் நூறாயிரம்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Nilave Nee Saatchi (1970) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Nilave Nee Saatchi
- Composer: M. S. Vishwanathan