Roman script
Singers : Malasiya Vasudevan and K. S. Chithra Music by : M. S. Vishwanathan Chorus ………………………….. Male Part Ponna pol manasirukku vayasirukku Pudupudhu vidhathilae yedhoyedho aasai irukku Oo oo oo inimae thaan poojai irukku Male Part Ponna pol manasirukku vayasirukku Pudupudhu vidhathilae yedhoyedho aasai irukku Oo oo oo inimae thaan poojai irukku Male Part Athamaga neeyum illa Machaan mora naanum illa Sondham vandhu sernthiruchu Female : Hoo ooo Male : Athamaga neeyum illa Machaan mora naanum illa Sondham vandhu sernthiruchu Female Part Hoo ponna pol manasirukku vayasirukku Pudupudhu vidhathilae yedhoyedho aasai irukku Oo oo oo inimae thaan poojai irukku Chorus …………………………. Male Part Manjal thaan poosi poosi Mandhirama pesi pesi Mayanga vachaa enna kannalae Female : Vetkathula nikka vecha Vaarthaigala sikka vecha Thookamaedhum illa unnala Male Part
Idhu thaena paala Thegattavilla eppodhum Female : Idhu raava pagalaa Nerukkamellam muppogam Chorus Kaadhal mandhiram kaattril olikkudhu Kaiyum kaiyum onnachu Kaadhal sangamum kuda irukkudhu Kaala neram paarthachu Male Part Ponna pol manasirukku vayasirukku Pudupudhu vidhathilae yedhoyedho aasai irukku Oo oo oo inimae thaan poojai irukku Chorus ………………………. Female Part Konjum kili patta pola Koda mazha kaatha pola Kuliril ninnen dhenam unnalae Male Part Chinna idai thulla thulla Ennai adhu killa killa Sikki thavichen kanni ponnaalae Female Part Vizhi oram eeram Vizhunthathaiyaa muthaaram Male : Un baaram theerum Adhukku thaanae achaaram Yelolangadi yetham iraikkudhu Poovum poovum kaathaada Chorus : Yelapoonguzhal mogam sindhudhu Engum ullam koothaada Female Part Ponna pol manasirukku vayasirukku Pudupudhu vidhathilae yedhoyedho aasai irukku Oo oo oo inimae thaan poojai irukku
தமிழ்
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் குழு : .......................... ஆண் : பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு ஓஓஒ..இனிமேத்தான் பூஜை இருக்கு ஆண் : பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு ஓஓஒ..இனிமேத்தான் பூஜை இருக்கு ஆண் : அத்தமக நீயுமில்ல மச்சான் மொற நானுமில்ல சொந்தம் வந்து சேர்ந்திருச்சு.. பெண் : ஓஒ... ஆண் : அத்தமக நீயுமில்ல மச்சான் மொற நானுமில்ல சொந்தம் வந்து சேர்ந்திருச்சு..ஓஓ... பெண் : ஹோ பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு ஓஓஒ..இனிமேத்தான் பூஜை இருக்கு குழு : .......................... ஆண் : மஞ்சளத்தான் பூசிப் பூசி மந்திரமா பேசி பேசி மயங்க வச்சா என்ன கண்ணாலே பெண் : வெக்கத்துல நிக்க வச்சே வார்த்தகள சிக்க வச்சே தூக்கமேதும் இல்ல உன்னால ஆண் : இது தேனா பாலா தெகட்டவில்ல எப்போதும் பெண் : இது ராவா பகலா நெருக்கமெல்லாம் முப்போகம் குழு : காதல் மந்திரம் காற்றில் ஒலிக்குது கையும் கையும் ஒண்ணாச்சு காதல் சங்கமம் கூட இருக்குது காலம் நேரம் பாத்தாச்சு ஆண் : பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு ஓஓஒ..இனிமேத்தான் பூஜை இருக்கு குழு : .......................... பெண் : கொஞ்சும் கிளி பாட்டப் போல கோட மழக் காத்தப் போல குளிரில் நின்னேன் தெனம் உன்னாலே ஆண் : சின்ன இடை துள்ள துள்ள என்னை அது கிள்ள கிள்ள சிக்கி தவிச்சேன் கன்னிப் பொண்ணாலே பெண் : விழியோரம் ஈரம் விழுந்ததய்யா முத்தாரம் ஆண் : உன் பாரம் தீரும் அதுக்குத்தானே அச்சாரம் ஏலோலங்கடி ஏத்தம் இறைக்குது பூவும் பூவும் காத்தாட குழு : ஏலப்பூங்குழல் மோகம் சிந்துது ஏங்கும் உள்ளம் கூத்தாட பெண் : பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு ஓஓஒ..இனிமேத்தான் பூஜை இருக்கு......
Song information
Singers: Malasiya Vasudevan and K. S. Chithra
Music by: M. S. Vishwanathan
Release information: From Neram Nalla Irukku (1987) · Singer: Malaysian Vasudevan and K. S. Chithra · Lyricist: Gangai Amaran · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: Malasiya Vasudevan and K. S. Chithra
- Film / album: Neram Nalla Irukku
- Composer: M. S. Vishwanathan