Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja Music by : M. S. Vishwanathan Male Part Ponnaana ulagam Inneram udhayam Sevvaanam meedhu sengaara kolam Tharuven un idhazhil inikkum Madhuvin mayakkam Female Part Ponnaana ulagam Inneram udhayam Sevvaanam meedhu sengaara kolam Tharuven un idhazhil inikkum Madhuvin mayakkam Female Part Megam thannai Thendral thottu Nenjil thandha kaadhal mottu haa… Male Part Idaiyum udaiyum Isaiyum mettu Idhazhil minnum amudha thattu Female Part Chinna vayadhu enna ariven Solli thandhaal pazhaguven Chinna vayadhu enna ariven Solli thandhaal pazhaguven Male Part Aananadha naadaga Aarambam sollavo Female Part Ponnaana ulagam Inneram udhayam Male : Sevvaanam meedhu Sengaara kolam Female : Tharuven un idhazhil inikkum Madhuvin mayakkam Male Part Kannam ingae minnum podhu Ennam engo sellum dhoora..aa… Female Part Ilamai muzhudhum unadhae endru Inbam tharuvaai arugae nindru Male Part Naalai kaalai pozhudhu vidiyum Inba ninaivu kodiyae Naalai kaalai pozhudhu vidiyum Inba ninaivu kodiyae Female Part Aasaikkum sollungal Kaanattum sorgamae Male Part Ponnaana ulagam Female : Inneram udhayam Male : Sevvaanam meedhu Female : Sengaara kolam Both : Tharuven un idhazhil inikkum Madhuvin mayakkam
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : பொன்னான உலகம் இந்நேரம் உதயம் செவ்வானம் மீது செங்காரக் கோலம் தருவேன் உன் இதழில் இனிக்கும் மதுவின் மயக்கம் பெண் : பொன்னான உலகம் இந்நேரம் உதயம் செவ்வானம் மீது செங்காரக் கோலம் தருவேன் உன் இதழில் இனிக்கும் மதுவின் மயக்கம் பெண் : மேகம் தன்னை தென்றல் தொட்டு நெஞ்சில் தந்த காதல் மொட்டு ஹா..... ஆண் : இடையும் உடையும் இசையும் மெட்டு இதழில் மின்னும் அமுதத் தட்டு பெண் : சின்ன வயது என்ன அறிவேன் சொல்லித் தந்தால் பழகுவேன் சின்ன வயது என்ன அறிவேன் சொல்லித் தந்தால் பழகுவேன் ஆண் : ஆனந்த நாடக ஆரம்பம் சொல்லவோ பெண் : பொன்னான உலகம் இந்நேரம் உதயம் ஆண் : செவ்வானம் மீது செங்காரக் கோலம் பெண் : தருவேன் உன் இதழில் இனிக்கும் மதுவின் மயக்கம் ஆண் : கன்னம் இங்கே மின்னும் போது எண்ணம் எங்கோ செல்லும் தூர......ஆ.... பெண் : இளமை முழுதும் உனதே என்று இன்பம் தருவாய் அருகே நின்று ஆண் : நாளை காலை பொழுது விடியும் இன்ப நினைவு கோடியே நாளை காலை பொழுது விடியும் இன்ப நினைவு கோடியே பெண் : ஆசைக்கும் சொல்லுங்கள் காணட்டும் சொர்க்கமே ஆண் : பொன்னான உலகம் பெண் : இந்நேரம் உதயம் ஆண் : செவ்வானம் மீது பெண் : செங்காரக் கோலம் இருவர் : தருவேன் உன் இதழில் இனிக்கும் மதுவின் மயக்கம்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
Music by: M. S. Vishwanathan
Release information: From Keezh Vaanam Sivakkum (1981) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
- Film / album: Keezh Vaanam Sivakkum
- Composer: M. S. Vishwanathan