Roman script

Singer : S. Janaki
Music by : Ilayaraja
Female Part
Ponnaana naeram raajaa vaa vaa
Kondaadum kaadhal rojaa maeni aada
Oraayiram thaevaigal
Female Part
Ponnaana naeram raajaa vaa vaa
Kondaadum kaadhal rojaa maeni aada
Oraayiram thaevaigal
Female Part
Hae… kaadhal undu… aasai undu…
Kaadhal undu … aasai undu
Female Part
Kaadhal undu aasai undu
Kodi idai azhaginil minnal undu
Kanigalai pol iru kannam undu
Kaadhadhadhai naam kaanalaam
Poo maedaiyil nee vaa vaa
Female Part
Ponnaana naeram raajaa vaa vaa
Kondaadum kaadhal rojaa maeni aada
Oraayiram thaevaigal
Female Part
Hae… dhaagathilae… mogathilae…
Dhaagathilae … mogathilae
Female Part
Dhaagathilae mogathilae
Thavikkira ilamaiyil konjum sugam
Inikkira paruvathil pongum sugam
Naan kettadhu nee kondu vaa
Kondaadalaam nee vaa vaa
Female Part
Ponnaana naeram raajaa vaa vaa
Kondaadum kaadhal rojaa maeni aada
Oraayiram thaevaigal

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : பொன்னான நேரம் ராஜா வா வா
கொண்டாடும் காதல் ரோஜா மேனி ஆட
ஓராயிரம் தேவைகள்
பெண் : பொன்னான நேரம் ராஜா வா வா
கொண்டாடும் காதல் ரோஜா மேனி ஆட
ஓராயிரம் தேவைகள்
பெண் : ஹே... காதல் உண்டு... ஆசை உண்டு...
காதல் உண்டு......ஆசை உண்டு
பெண் : காதல் உண்டு ஆசை உண்டு
கொடியிடை அழகினில் மின்னல் உண்டு
கனிகளைப் போல் இரு கன்னம் உண்டு
காணாததை நாம் காணலாம்
பூ மேடையில் நீ வா வா
பெண் : பொன்னான நேரம் ராஜா வா வா
கொண்டாடும் காதல் ரோஜா மேனி ஆட
ஓராயிரம் தேவைகள்
பெண் : ஹே... தாகத்திலே... மோகத்திலே...
தாகத்திலே.....மோகத்திலே
பெண் : தாகத்திலே மோகத்திலே
தவிக்கிற இளமையில் கொஞ்சும் சுகம்
இனிக்கிற பருவதில் பொங்கும் சுகம்
நான் கேட்டது நீ கொண்டு வா
கொண்டாடலாம் நீ வா வா
பெண் : பொன்னான நேரம் ராஜா வா வா
கொண்டாடும் காதல் ரோஜா மேனி ஆட
ஓராயிரம் தேவைகள்

Song details

Music by: Ilayaraja

Release information: From Kanni Theevu (1981) · Lyricist: Panchu Arunachalam