Roman script

Singers : K. J. Yesudas and S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Hae… nananana nananana

Nananana naanaa…

Haa… nanaanaa nanaanaa haa… haa…

Mmm laalaa mm laalaa mm laalaa

Female Part

Ponnaana maeni …ullaasam

Kondaadum raani… urchaagam

Mazhaiyinil nadamidum azhaginai

Rasithida vaa vaa raajaa

Female Part

Ponnaana maeni …ullaasam

Kondaadum raani…

Female Part

Thaenaaga paaduven

Kaadhal varum neramae

Female Part

Lalala lalalaa

Thaenaaga paaduven

Kaadhal varum neramae

Female Part

Poo muthangl thaan

Male : Nananana

Female : Alandhu alandhu tharuven

Poonjolaiyl vaa

Male : Nananana

Female : Anaithu sugangal peralaam

En nenjilae ullaadum inbam

Female Part

Malaridhazh

Male : Nananana

Female : Virindhadhu

Male : Nananana

Female : Povom aahaa

Female Part

Ponnaana maeni …ullaasam

Kondaadum raani…

Male Part

Lallaala laalaa lalaala

Lallaala laalaa lalaala

Laalalaala laalalaala laalalaala

Laalalaala laala

Naanaa

Male Part

Ponnaana maeni …ullaasam

Kondaadum raani…

Male Part

Nee endhan vaanilae

Paadi varum kokilaa

Male Part

Lalala lalalaa

Nee endhan vaanilae

Paadi varum kokilaa

Male Part

En vaazhvilae nee

Female : Mm…hmm

Male : Inaindhu valarndha kodiyae

Ennaalumae naan

Female : Aahahaha

Male : Unadhu madiyin malarae

Enkannilae ullaadum maniyae

Male Part

Pudhu sugam

Female : Mmm…mm

Male : Theriyudhu

Female : Mmm…mm

Male : Vaavaa aa haa

Male Part

Ponnaana maeni

Female : Ullaasam

Male : Kondaadum raani

Female : Urchaagam

Nanananaana nananana nananana nananaa

Male : Haa naanaa

Ponnaana maeni …ullaasam

Kondaadum raani…

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹேய்.....நனனன நனனன

நனனன னானா....

ஹா... னனானா னனானா ஹா......ஹா......

ம் லாலா ம் லாலா ம் லாலா

பெண் : பொன்னான மேனி

உல்லாசம் கொண்டாடும் ராணி

உற்சாகம் மழையினில் நடமிடும்

அழகினை ரசித்திட வா வா ராஜா

பெண் : பொன்னான மேனி

உல்லாசம் கொண்டாடும் ராணி

பெண் : தேனாகப் பாடுவேன்

காதல் வரும் நேரமே

பெண் : லலல லலலா

தேனாகப் பாடுவேன்

காதல் வரும் நேரமே

பெண் : பூ முத்தங்கள்தான்

ஆண் : நனனன

பெண் : அளந்து அளந்து தருவேன்

பூஞ்சோலையில் வா

ஆண் : நனனன

பெண் : அணைத்து சுகங்கள் பெறலாம்

என் நெஞ்சிலே உள்ளாடும் இன்பம்

பெண் : மலரிதழ்

ஆண் : நனனன

பெண் : விரிந்தது

ஆண் : நனனன

பெண் : போவோம் ஆஹா

பெண் : பொன்னான மேனி உல்லாசம்

கொண்டாடும் ராணி

ஆண் : லல்லால லாலா லலால

லல்லால லாலா லலால

லாலலால லாலலால லாலலால

லாலலால லால

னானா

ஆண் : பொன்னான மேனி உல்லாசம்

கொண்டாடும் ராணி

ஆண் : நீ எந்தன் வானிலே

பாடி வரும் கோகிலா

ஆண் : லலல லலலா

நீ எந்தன் வானிலே

பாடி வரும் கோகிலா

ஆண் : என் வாழ்விலே நீ

பெண் : ம்ம்......ஹ்ம்ம்

ஆண் : இணைந்து வளர்ந்த கொடியே

எந்நாளுமே நான்

பெண் : ஆஹஹஹ

ஆண் : உனது மடியின் மலரே

என் கண்ணிலே உள்ளாடும் மணியே

ஆண் : புது சுகம்

பெண் : ம்ம்ம்......ம்ம்

ஆண் : தெரியுது

பெண் : ம்ம்ம்....ம்ம்

ஆண் : வாவா ஆ ஹா

ஆண் : பொன்னான மேனி

பெண் : உல்லாசம்

ஆண் : கொண்டாடும் ராணி

பெண் : உற்சாகம்

நனனனான நனனன நனனன னனனா

ஆண் : ஹா னானா

பொன்னான மேனி உல்லாசம்

கொண்டாடும் ராணி...

Song information

Singers: K. J. Yesudas and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Meendum Kokila (1981) · Lyricist: Panchu Arunachalam

Explore this song