Roman script
Ponnana Kannu Song Lyrics is the track from Ranam Aram Thavarel Tamil Film 2024, Starring Vaibhav, Nandita Swetha, Tanya Hope, Saras Menon, Suresh Chakravarthi, Pathaman and Others. This song was sung by G. V. Prakash Kumar. The music was composed by Arrol Corelli. Lyrics works penned by Sherief. Singer : G. V. Prakash Kumar Music Director : Arrol Corelli Lyricist : Sherief Dialogue : …………………… Male Part Ponaana kannu kannna ponnu Kaadhalikka inga vaa paa Male Part Ponaana kannu kannna ponnu Kaadhalikka inga vaa paa Ponaana kannu munnala ninnu Kadhai adikka inga vaa paa Male Part Adiye adiye Enna suthu pottu meartturiye Adiye adiye Udhattu siluppuriye Male Part Ponaana kannu kannna ponnu Kaadhalikka inga vaa paa Ponaana kannu munnala ninnu Kadhai adikka inga vaa paa Humming : …………………… Male Part Un kannukuzhi enna izhuthittu pothu Ulla vechu podhaikka Nee pora pokkil enna koluthiittu poraa Kitta vadi anaikka Un vaasam pattu medhakka Ulla naalu rekka molaikka Male Part Naan 48- il nadakka 40 feet -il parakka Nice ah ilukkuriye Un focus-la vilundhen Action solla marandhen Thikku mukka aagurenae Ada pacha pulla pola Sutha vittu pora Vaththi kuchi odhataalae Male Part Ponaana kannu Adi ponaana kannu munnala ninnu Kaadhalikka inga vaa paa Bejaara aanen sojaava ponen Pattaraiya pottuta maane
தமிழ்
பாடகர் : ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் : அர்ரோல் கொரெல்லி பாடலாசிரியர் : ஷெரீஃப் உரையாடல் : …………………… ஆண் : பொன்னான கண்ணு கண்ணான பொண்ணு காதலிக்க இங்க வா பா ஆண் : பொன்னான கண்ணு கண்ணான பொண்ணு காதலிக்க இங்க வா பா ஆண் : பொன்னான கண்ணு கண்ணான பொண்ணு காதலிக்க இங்க வா பா பொன்னான கண்ணு முன்னால நின்னு கதை அடிக்க இங்க வா பா ஆண் : அடியே அடியே என்னை சுத்து போட்டு மிரட்டுறியே அடியே அடியே உதட்ட சிலுப்புறியே ஆண் : பொன்னான கண்ணு கண்ணான பொண்ணு காதலிக்க இங்க வா பா பொன்னான கண்ணு முன்னால நின்னு கதை அடிக்க இங்க வா பா முனகல் : …………………… ஆண் : உன் கண்ணுக்குழி என்னை இழுத்திட்டு போது உள்ள வெச்சு பொதைக்க நீ போற போக்கில் என்னை கொழுத்திட்டு போற கிட்ட வாடி அணைக்கா உன் வாசம்பட்டு மெதக்கா உள்ள நாலு ரெக்க மொளைக்க ஆண் : நான் ஃபார்ட்டி எய்ட்டில் நடக்க ஃபார்ட்டி பிட்-இல் பறக்க நைஸ்ஸா இழுக்குறியே உன் ஃபோக்கஸ்ல விழுந்தேன் ஆக்ஸன் சொல்ல மறந்தேன் திக்கு முக்கா ஆகுறேனே அட பச்சை புள்ள போல சுத்த விட்டு போற வத்தி குச்சி ஒதட்டால....ஆஅ..... ஆண் : பொன்னான கண்ணு என் முன்னால நின்னு அடி பொன்னான கண்ணு முன்னால நின்னு காதலிக்க இங்க வா பா பேஜார ஆனேன் சோஜாவா போனன் பட்டறைய போட்டுட்ட மானே
Song information
Singer: G. V. Prakash Kumar
Release information: From Ranam Aram Thavarel (2024) · Singer: G. V. Prakash Kumar · Lyricist: Sherief · Music: Arrol Corelli
Explore this song
- Singer: G. V. Prakash Kumar
- Film / album: Ranam Aram Thavarel