Roman script
Singer : Kamal Haasan Music by : Ilayaraja Male Part Pon maanai theduthae En veenai paaduthae Un paarvai thoduththathu Enakkoru poo maalai Sugam thara nadanthathu Un paarvai thoduththathu Enakkoru poo maalai Sugam thara nadanthathu poonjcholai Paapap pappap paapap pappa…. Male Part Pon maanai theduthae En veenai paaduthae Male Part Mana thaer meedhilae aasaigal oorvalam Varum yaar vaazhvilum kaadhalae porkkalam Madikalil thoongum malligai Kodiyinil thoranam Ilakkanam meerum paadalil Iru vizhi moanam Male Part Thazhuvum pozhutho neruppum kulirum Pirivim ninaivil nizhalum eriyum Azhagae…..raapap pappa parap pappa….. Male Part Pon maanai theduthae En veenai paaduthae Un paarvai thoduththathu Enakkoru poo maalai Sugam thara nadanthathu Un paarvai thoduththathu Enakkoru poo maalai Sugam thara nadanthathu poonjcholai Paapap pappap paapap pappa…. Male Part Pon maanai theduthae En veenai paaduthae Male Part Unai naan paarkkiraen Dhevathai kolamae Enai nee thedinaai kovilil vaazhavae Male Part Nadanthidum kaalam yaavumae Namathena aagumae Unakkena paadum paadalil Ulagamum aadumae Male Part Nadhiyin thodakkam kadalil kalakkum Enakkum unakkum ilamai pazhakkam Thamizhae…..raapap pappa parap pappa….. Male Part Pon maanai theduthae En veenai paaduthae Un paarvai thoduththathu Enakkoru poo maalai Sugam thara nadanthathu Un paarvai thoduththathu Enakkoru poo maalai Sugam thara nadanthathu poonjcholai Paapap pappap paapap pappa…. Male Part Pon maanai theduthae En veenai paaduthae Male Part …………………..
தமிழ்
பாடகர் : கமல்ஹாசன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பொன் மானை தேடுதே என் வீணை பாடுதே உன் பார்வை தொடுத்தது எனக்கொரு பூ மாலை சுகம் தர நடந்தது உன் பார்வை தொடுத்தது எனக்கொரு பூ மாலை சுகம் தர நடந்தது பூஞ்சோலை பாபப் பப்பப் பாபப் பப்ப...... ஆண் : பொன் மானை தேடுதே என் வீணை பாடுதே ஆண் : மனத் தேர் மீதிலே ஆசைகள் ஊர்வலம் வரும் யார் வாழ்விலும் காதலே போர்க்களம் மடிகளில் தூங்கும் மல்லிகை கொடியினில் தோரணம் இலக்கணம் மீறும் பாடலில் இரு விழி மோகனம் ஆண் : தழுவும் பொழுதோ நெருப்பும் குளிரும் பிரிவின் நினைவில் நிழலும் எரியும் அழகே........ ராபப் பப்ப பாரப் பப்ப..... ஆண் : பொன் மானை தேடுதே என் வீணை பாடுதே உன் பார்வை தொடுத்தது எனக்கொரு பூ மாலை சுகம் தர நடந்தது உன் பார்வை தொடுத்தது எனக்கொரு பூ மாலை சுகம் தர நடந்தது பூஞ்சோலை பாபப் பப்பப் பாபப் பப்ப...... ஆண் : பொன் மானை தேடுதே என் வீணை பாடுதே ஆண் : உனை நான் பார்க்கிறேன் தேவதை கோலமே எனை நீ தேடினாய் கோவிலில் வாழவே ஆண் : நடந்திடும் காலம் யாவுமே நமதென ஆகுமே உனக்கெனப் பாடும் பாடலில் உலகமும் ஆடுமே ஆண் : நதியின் தொடக்கம் கடலில் கலக்கும் எனக்கும் உனக்கும் இளமை பழக்கம் தமிழே.......ராபப் பப்ப பாரப் பப்ப.. ஆண் : பொன் மானை தேடுதே என் வீணை பாடுதே உன் பார்வை தொடுத்தது எனக்கொரு பூ மாலை சுகம் தர நடந்தது உன் பார்வை தொடுத்தது எனக்கொரு பூ மாலை சுகம் தர நடந்தது பூஞ்சோலை பாபப் பப்பப் பாபப் பப்ப...... ஆண் : பொன் மானை தேடுதே என் வீணை பாடுதே ஆண் : ....................................
Song information
Singer: Kamal Haasan
Music by: Ilayaraja
Release information: From Oh Maane Maane (1984) · Lyricist: Mu. Metha
Explore this song
- Singer: Kamal Haasan
- Film / album: Oh Maane Maane
- Composer: Ilayaraja