Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part {Ponmeni urugudhae Ennaasai peruguthae Yedhedho ninaivu thonudhae Engaeyo idhayam pogudhae Panikaatrilae…. thananaa Nananaa…nananaa} (2) Female Part Ilamai idhu yengum vayadhu Iru vizhiyum thoongaadhu Inimai sugam vaangum mandhu Iniyum idhu thaangaadhu Female Part Ilam maeni vaaduthae Thanalaagavae…haaah Ilangaatru veesuthae Analaagavae…. Bathil illaiyo thananaa Nananaa…nananaa….. Female Part Ponmeni urugudhae Ennaasai peruguthae Yedhedho ninaivu thonudhae Engaeyo idhayam pogudhae Panikaatrilae…. thara rara Ru ruuu..du duuuu… Female Part Aruviyena aasai ezhundhu Anaikkum sugam paarkaadhoo Urugum manam unnai ninaindhu Unarvugalai serkkaadho Female Part Unakkaaga yengudhae Oru poo udal Uravaadum inbamo Thiru paarkadal Bathil illaiyo pababaaa Pababaaa pababaaa Female Part Ponmeni urugudhae Ennaasai..haan… peruguthae Yedhedho ninaivu thonudhae Engaeyo idhayam pogudhae Panikaatrilae…. thananaaa Nananaa nananaaa…..
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : {பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே ஏதேதோ நினைவு தோனுதே எங்கேயோ இதயம் போகுதே பனிகாற்றிலே ..... தனனா நனனா நனனா} (2) பெண் : இளமை இது ஏங்கும் வயது இரு விழியும் தூங்காது இனிமை சுகம் வாங்கும் மனது இனியும் இது தாங்காது பெண் : இளமேனி வாடுதே தனலாகவே ஹா.... இளங்காற்று வீசுதே அனலாகவே.... பதில் இல்லையோ தனனா நனனா நனனா பெண் : {பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே ஏதேதோ நினைவு தோனுதே எங்கேயோ இதயம் போகுதே பனிகாற்றிலே ..... தர ரா ருரூரு டுடூடு.... பெண் : அருவி என ஆசை எழுந்து அனைக்கும் சுகம் பார்க்காதோ உருகும் மனம் உன்னை நினைந்து உணர்வுகளை சேர்க்காதோ பெண் : உனக்காக ஏங்குதே ஒரு பூவுடல் உறவாடும் இன்பமோ திருபார் கடல் பதில் இல்லையோ பபா பபா பபா........ பெண் : பொன்மேனி உருகுதே என் ஆசை ஆ பெருகுதே ஏதேதோ நினைவு தோனுதே எங்கேயோ இதயம் போகுதே பனிகாற்றிலே ........... தனனா நனனா நனனா
Song details
Music by: Ilayaraja
Release information: From Moondram Pirai (1982) · Lyricist: Gangai Amaran
- Singer: S. Janaki
- Film / album: Moondram Pirai
- Composer: Ilayaraja